** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 30 October 2017

30/10/2017... திங்கள்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 20 புள்ளிகள் சரிவுடன் 10323 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 33 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 30 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 10363 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
ஐடிசி நிகர லாபம் 6 சதவீதம் உயர்வு
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ஐடிசி நிறுவனத்தின் நிகர லாபம் 6 சதவீதம் அதிகரித்து நிகர லாபம் ரூ.2,639 கோடியாக உள்ளது.
ஐசிஐசிஐ வங்கியின் நிகர லாபம் ரூ. 2,071 கோடி
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு முடிவில் ஐசிஐசிஐ வங்கி நிகர லாபம் 30 சதவீதம் சரிந்து ரூ.2,071 கோடியாக உள்ளது. வாராக்கடன் அதிகரித்துள்ளதால் செப்டம்பர் காலாண்டில் நிகர லாபம் குறைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிப்டி சப்போர்ட் 10300,10275
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 10355,10390
30 oct details
divident
---
------
bonus
--------
results
infratel
hdfc
tatasyel
wochpharma
lupin
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 165000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
எந்த ஓரு செயலையும் பிறகு செய்யலாம் என நேரத்தை தள்ளிப்போடாதே,.. நீ தள்ளிப்போடுவது உன் வேலையை அல்ல, உன் "வெற்றி"யை.....
http://panguvarthagaulagam.blogspot.com/
குறள் 1277

தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும் 
முன்னம் உணர்ந்த வளை.
 உரை: 

குளிர்ந்த நீர்த் துறைக்கு உரிய காதலன் உடலால் கூடியிருக்கும் போது, உள்ளத்தால் பிரியும் நினைவு கொண்டதை என் வளையல்கள் எனக்கு முன்னரே உணர்ந்து கழன்றன போலும்!.
Translation: 
My severance from the lord of this cool shore, 
My very armlets told me long before.
Explanation: 

My bracelets have understood before me the (mental) separation of him who rules the cool seashore.

Image may contain: 1 person, text