** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 8 December 2014

உனக்குத் தேவையான எல்லா வலிமையும்,உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.
TODAY OUR PROFIT 3800
http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய லாபம் 3800.
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
.http://panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.


வாழ்க்கை... http://panguvarthagaulagam.blogspot.in/
01. வாழ்க்கை ஒரு சவால் அதனை சந்தியுங்கள் 
02. வாழ்க்கை ஒரு பரிசு அதனை ஏற்றுக்கொள்ளுங்கள் 
03. வாழ்க்கை ஒரு சாகசப்பயணம் அதனை மேற்கொள்ளுங்கள் 
04. வாழ்க்கை ஒரு ஒரு சோகம் அதனை கடந்து வாருங்கள் 
05. வாழ்க்கை ஒரு துயரம் அதனை தாங்கிக் கொள்ளுங்கள்
06. வாழ்க்கை ஒரு கடமை அதனை நிறைவேற்றுங்கள் 
07. வாழ்க்கை ஒரு விளையாட்டு அதனை விளையாடுங்கள் 
08. வாழ்க்கை ஒரு வினோதம் அதனை கண்டறியுங்கள் 
09. வாழ்க்கை ஒரு பாடல் அதனை பாடுங்கள் 
10. வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம் அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள் 
11. வாழ்க்கை ஒரு ஒரு பயணம் அதனை புகழுடன் முடித்துவிடுங்கள்
12. வாழ்க்கை ஒரு உறுதி மொழி அதனை நிறைவேற்றுங்கள் 
13. வாழ்க்கை ஒரு காதல் அதனை ரசனையுடன் அனுபவியுங்கள் 
14. வாழ்க்கை ஒரு அழகு அதனை ஆராதியுங்கள் 
15. வாழ்க்கை ஒரு உணர்வு அதனை உணர்ந்து கொள்ளுங்கள்
16. வாழ்க்கை ஒரு போராட்டம் அதனை எதிர் கொள்ளுங்கள் 
17. வாழ்க்கை ஒரு குழப்பம் அதற்கு விடைக்காணுங்கள்
18. வாழ்க்கை ஒரு இலக்கு அதனை எட்டிப் பிடியுங்கள் 
19. வாழ்க்கை ஒரு உயரம் அதனை அடைந்து பாருங்கள் 
20. வாழ்க்கை ஒரு இனிமை அதனை ரசித்து வாழ பழகிக்கொள்ளுங்கள்
ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.
8/12/2014.. திங்கள் நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/

கடந்த வெள்ளியன்று முடிந்த நமது நிப்டி 26 புள்ளிகள் சரிவுடன் 8538 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.வர்த்தகநேர துவக்கத்தில் பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கின. ஆனால் முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு ‌பங்குகளை விற்பனை செய்ததால் முக்கிய நிறுவன பங்குகளான எண்ணெய், எரிவாயு மற்றும் ஐடி தொடர்பான பங்குகள் சரிந்தன. இதன்காரணமாக பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன.
வெள்ளியன்று முடிந்த அமெரிக்க சந்தையான டொவ் ஜொன்ஷ் 58 புள்ளிகள் உயர்வுடன் முடிந்துள்ளது.ஆசிய சந்தைகளும் உயர்வுடன் வர்த்தகமாகிறது.
நமது சந்தையும் இன்று 15 புள்ளிகள் உயர்வுடன் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
செய்தி துளிகள்.....
ஐசிஐசி வங்கி, ரஷியாவில் இருக்கும் தன்னுடைய துணை நிறுவனமன ’ஐசிஐசிஐ பேங்க் யூரேஷியா’-வை விற்க முடிவு செய்திருக்கிறது. இந்த Sovcombank வாங்கப்போகிறது
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மெக்சிகோவைச் சேர்ந்த பெட்ரோலியோஸ் மெக்சிகானோஸ் (பெமெக்ஸ்) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது
செயில் பங்கின் மொத்தம் 20 கோடிக்கும் அதிகமான பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. இவை அனைத்தும் தனி நபர் சில்லரை முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
நிப்டி சப்போர்ட் 8511,8488
நிப்டி ரெசிடென்ஷ் 8577,8611
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
.http://panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
 FTSE 100 6,742.84 6,751.32 +63.47 +0.95%
 S&P 500 2,075.37 2,079.47 +3.45 +0.17%
 CAC 40 4,419.48 4,422.85 +95.59 +2.21%
 Dow 30 17,958.79 17,991.19 +58.69 +0.33%
 DAX 10,087.12 10,093.03 +235.77 +2.39%
 Hang Seng 24,118.00 24,209.00 +115.36 +0.48%

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.

குறள் 301: 
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் 
காக்கின்என் காவாக்கா.
 உரை: 
தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?.
Translation: 
Where thou hast power thy angry will to work, thy wrath restrain; 
Where power is none, what matter if thou check or give it rein?.
Explanation: 
He restrains his anger who restrains it when it can injure; when it cannot injure, what does it matter whether he restrain it, or not ?.