8/12/2014.. திங்கள் நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
கடந்த வெள்ளியன்று முடிந்த நமது நிப்டி 26 புள்ளிகள் சரிவுடன் 8538 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.வர்த்தகநேர துவக்கத்தில் பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கின. ஆனால் முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு பங்குகளை விற்பனை செய்ததால் முக்கிய நிறுவன பங்குகளான எண்ணெய், எரிவாயு மற்றும் ஐடி தொடர்பான பங்குகள் சரிந்தன. இதன்காரணமாக பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன.
வெள்ளியன்று முடிந்த அமெரிக்க சந்தையான டொவ் ஜொன்ஷ் 58 புள்ளிகள் உயர்வுடன் முடிந்துள்ளது.ஆசிய சந்தைகளும் உயர்வுடன் வர்த்தகமாகிறது.
நமது சந்தையும் இன்று 15 புள்ளிகள் உயர்வுடன் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
செய்தி துளிகள்.....
ஐசிஐசி வங்கி, ரஷியாவில் இருக்கும் தன்னுடைய துணை நிறுவனமன ’ஐசிஐசிஐ பேங்க் யூரேஷியா’-வை விற்க முடிவு செய்திருக்கிறது. இந்த Sovcombank வாங்கப்போகிறது
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மெக்சிகோவைச் சேர்ந்த பெட்ரோலியோஸ் மெக்சிகானோஸ் (பெமெக்ஸ்) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது
செயில் பங்கின் மொத்தம் 20 கோடிக்கும் அதிகமான பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. இவை அனைத்தும் தனி நபர் சில்லரை முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
நிப்டி சப்போர்ட் 8511,8488
நிப்டி ரெசிடென்ஷ் 8577,8611
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
.http://panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
FTSE 100 6,742.84 6,751.32 +63.47 +0.95%
S&P 500 2,075.37 2,079.47 +3.45 +0.17%
CAC 40 4,419.48 4,422.85 +95.59 +2.21%
Dow 30 17,958.79 17,991.19 +58.69 +0.33%
DAX 10,087.12 10,093.03 +235.77 +2.39%
Hang Seng 24,118.00 24,209.00 +115.36 +0.48%