** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 7 October 2015

வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://panguvarthagaulagam.blogspot.in/
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 4/10/2015 சென்னையில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
9842746626,9842799622.
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
பங்குசந்தை மற்றும் கம்மாடிடி சந்தையில் வெற்றிபெற
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622.
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM


TODAY OUR PROFIT  10000....

வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
இன்றும் நமது பரிந்துரைகள் அனைத்தும் இலக்கை அடைந்துள்ளது.....
தொடர்ச்சியான வெற்றிகள்...இணைவீர் இன்றே...........
இன்று நமது பரிந்துரைகள் பெற்று வர்த்தகம் செய்த உறுப்பினர்கள் அனைவரும்லாபத்தை அடைந்துள்ளனர்.........
உள்ளது உள்ளபடி......
OUR CALLS ROCKINGGGGGGGG
பங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய வர்த்தக பரிந்துரை. .
BUY VEDL 85.50 TGT 90 SL 83 (MADE HIGH 92 )
BUY BHEL 198 TGT 205 SL 196 ( MADE HIGH 203.25 )
BUY PNB 137.50 TGT 142 SL 134 ( MADE HIGH 139.85 )
BUY ULTRATECCEM 2740 TGT 2800 SL 2720 ( MADE HIGH 2790 )
TODAY OUR FO & OPTION CALLS .......
BUY PNB 145 CE 3.5 TGT 6 SL 2 ( MADE HIGH 4.60 )
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.






7/10/2015... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து உயர்வுடன் முடிந்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றத்தாலும், ஆட்டோமொபைல், கனிமம் சார்ந்த பங்குகள் அதிகளவில் உயர்ந்ததால் நேற்றைய வர்த்தகம் உயர்வுடன் முடிந்தன. 
நேற்றைய நமது நிப்டி 33 புள்ளிகள் உயர்ந்து 8152 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 13 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 8182 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
வரும் டிசம்பரில் நடக்க இருக்கும் கடன் மற்றும் நிதிக்கொள்கை அறிவிப்பில் வட்டி குறைப்பு ஏதும் இருக்காது. ஆனால் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் 0.25 சதவீதம் வட்டி குறைப்பு இருக்கும், அதுவே இறுதியான வட்டி குறைப்பாக இருக்கும் என்று பேங்க் ஆப் அமெரிக்கா - மெரில் லிஞ்ச் அறிக்கை தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் இலக்குபடி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பணவீக்கம் 6 சதவீதத்துக்குள் இருக்கும். அதனால் பிப்ரவரியில் வெளியாகும் கடன் மற்றும் நிதிக்கொள்கை அறிவிப்பில் 0.25 சதவீத வட்டி குறைப்பு செய்யப்படும் என்று வங்கி கணித்திருக்கிறது.
மேலும் அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது. வரும் ஜனவரி மாதத்தில் பணவீக்கம் 6 சதவீதமாக குறைய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்தது. அதற்கு கீழாக 5.8 சதவீதமாக பணவீக்கம் இருக்கும்.
அதே சமயத்தில் வளர்ச்சி குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. பருவமழை குறைவு, சர்வதேச அளவில் மந்தமான வளர்ச்சி விகிதம் ஆகியவை காரணமாக இந்தியாவிலும் வளர்ச்சி குறையும் என்று பேங்க் ஆப் அமெரிக்கா தெரிவித்திருக் கிறது.
2017-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பணவீக்கம் 5 சதவீதத்துக்கு கீழ் இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்த இலக்கின் மீது அனைவரது கவனமும் இருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 8140,8100
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8190,8230
07-Oct-2015Details
Splits
Bata India Ltd
Rights
IL&FS Transportation Networks Ltd
Board Meetings
Bajaj Corp Ltd
Results
Bajaj Corp Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 594
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா 
ஊக்க முடையா னுழை.
 உரை:
உயர்வு, உறுதியான ஊக்கமுடையவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் போய்ச் சேரும்.
Translation:
The man of energy of soul inflexible, 
Good fortune seeks him out and comes a friend to dwell.
Explanation:
Wealth will find its own way to the man of unfailing energy.