பங்கு வணிகம் என்பது தொழிலா அல்லது சூதாட்டமா..?
தொழிலாய் செய்பவருக்கு தொழில்…
சூதாட்டம் என்பவருக்கு சூதாட்டம்…..
தொழிலாய் இருந்தால் சிறந்த வியாபாரியாய் இரு...
சூதாட்டமாக இருந்தால் கை தேர்ந்த சூதாடியாக இரு…
நண்பர்களே...!! யார் எந்த காரணத்திற்காக சந்தைக்குள் வந்தாலும்,நமது இறுதி லட்சியம் பங்குச்சந்தையில் பணம் சம்பாதிப்பதே...எனவே முறையான பயிற்சியின்றி சந்தையில் வர்த்தகம் செய்தால் நஷ்டம் நிச்சயம்." தெரியாத தொழிலை தெரிஞ்சு செய்யணும்,தெரிந்த தொழிலை தெளிவா செய்யணும் ". என்று கூறுவதை போல,சந்தையை பற்றி கற்றுணர்ந்து பின்பு வர்த்தகம் செய்யுங்கள். நம் வாழ்நாள் முழுவதும் செய்ய வேண்டிய தொழில்,அவசரம் வேண்டாம்.... நினைவிருக்கட்டும் பங்குச்சந்தை என்பது அள்ள அள்ள குறையாத அட்சயபாத்திரம்..
உங்களுக்காக நாங்கள் வரும் ஞாயிறு 7/9/2014 சென்னையில் பயிற்சி வகுப்பு நடத்துகிறோம்.இது எங்களது 21 வது பயிற்சிவகுப்பு..நாங்கள் இதுவரை 20 பயிற்சிவகுப்புகளை நடத்தியுள்ளோம்.அதன் மூலம் 500 க்கும் மேற்பட்டவர்களுக்கு நேரடியாக பயிற்சியளித்துள்ளோம்.
நீங்களும் இந்த பயிற்சிவகுப்பில் கலந்துகொண்டு பங்குசந்தையில் வெற்றிபெற அன்புடன் அழைக்கிறோம்.
முன்பதிவுக்கு அழைக்கவும் 9842746626,9842799622,9942792444.