** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 11 January 2016

11/1/2016... OUR CALLS PERFORMANCE....
வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
HDFCBANK        + 9  RS PROFIT 
AXISBANK         + 10 RS PROFIT
SUNPHARMA     + 11 RS PROFIT 
HINDUNILVR     + 14 RS PROFIT
INFY                      + SL HIT
NIFTY 80 POINTS PROFIT ( 6000 PROFIT )
HDFCBANK  1060 CE +2.80 RS PROFIT (1200 PROFIT )
AXISBANK 430 CE + 3.60  RS PROFIT ( 3600 PROFIT )
இன்றும் நமது பரிந்துரைகள் அனைத்தும் இலக்கை அடைந்துள்ளது.....
தொடர்ச்சியான வெற்றிகள்...இணைவீர் இன்றே...........
இன்று நமது பரிந்துரைகள் பெற்று வர்த்தகம் செய்த உறுப்பினர்கள் அனைவரும்லாபத்தை அடைந்துள்ளனர்.........
உள்ளது உள்ளபடி......
OUR CALLS ROCKINGGGGGGGG
பங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய வர்த்தக பரிந்துரை. .
BUY HDFCBANK 1052 TGT 1065 SL 1045 ( MADE HIGH 1061 )
BUY AXISBANK 409 TGT 419 SL 405 ( AXISBANK 423 )
BUY SUNPHARMA 789 TGT 800 SL 780 ( MADE HIGH 804 )
BUY HINDUNILVR 806 TGT 820 SL 800 ( MADE HIGH 819.70 )
BUY INFY 1066 TGT 1080 SL 1053 ( SL HIT )
TODAY OUR FO & OPTION CALLS .......
BUY NIFTY 7520 TGT 7600 SL 7500 ( MADE HIGH 7619 )
BUY HDFCBANK 1060 CE 13.75 TGT 20 SL 10 ( MADE HIGH 16.45 )
BUY AXISBANK 430 CE 6.40 TGT 10 SL 5 ( MADE HIGH 10.80 )
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.




11/1/2016... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் வாரம் துவங்கியதில் இருந்தே கடும் சரிவை சந்தித்த நிலையில் வர்த்தகவாரத்தின் கடைசிநாளில் பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன. சீன பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றம், அதன்காரணமாக இந்திய பங்குச்சந்தைகளும் ஏற்றம் கண்டன. இதனால் நேற்றைய வர்த்தகம் துவங்கும்போதே உயர்வுடன் ஆரம்பித்த இந்திய பங்குச்சந்தைகள் நாள் முழுக்க உயர்வுடனேயே முடிந்தன.
நேற்றைய நிப்டி 33 புள்ளிகள் உயர்ந்து 7601 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 167 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 500 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 60 புள்ளிகள் சரிவுடன் 7541 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7555,7500
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7600,7633,7655
சீன மத்திய வங்கி தன்னுடைய கரன்ஸியான யுவானின் டாலருக்கு நிகரான மதிப்பை 0.51 சதவீதம் குறைத்தது. தொடர்ந்து எட்டு நாட்களாக மதிப்பு குறைக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக சீன பங்குச்சந்தைகள் மட்டுமல்லாமல் சர்வதேச சந்தைகளும் சரிந்தன. டாலருக்கு நிகரான சீன கரன்ஸியின் மதிப்பு ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்தது. இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக சீன பங்குச்சந்தையில் வர்த்தகம் நிறுத்தப்பட்டது.
பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கங்களை தடுப்பதற்காக ’சர்க்கியூட் பிரேக்கர்’ முறை கொண்டுவரப்பட்டது. முதல் முறையாக கடந்த திங்கள் அன்று பங்கு வர்த்தகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
யுவான் மதிப்பு சரிவினால் கச்சா எண்ணெய் 5 சதவீதம் அளவுக்கு சரிந்தது. ஒரு பேரல் 2 டாலர் சரிந்து 32.16 டாலராக பிரென்ட் கச்சா எண்ணெய் இருந்தது. ஏப்ரல் 2004-ம் ஆண்டு நிலையில் கச்சா எண்ணெய் வர்த்தகமாகிறது.
தேவையை விட கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகமாக இருக்கிறது. ஒரு நாளைக்கு 10 லட்சம் பேரலுக்கு மேல் கச்சா எண்ணெய் உற்பத்தி இருக்கிறது. சீனா பொருளாதாரம் மந்தமாக இருப்பதால் கச்சா எண்ணெய் விலை இந்த வருடம் முழுவதும் குறைவாகவே இருக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். 30 டாலருக்கு கீழே சரிய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கின்றனர் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை 70 சதவீதத்துக்கு மேல் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது..
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 68000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 689
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம் 
வாய்சேரா வன்கணவன்.
 உரை:
ஓர் அரசின் கருத்தை மற்றோர் அரசுக்கு எடுத்துரைக்கும் தூதன், வாய்தவறிக்கூட, குற்றம் தோய்ந்த சொற்களைக் கூறிடாத உறுதி படைத்தவனாக இருத்தல் வேண்டும்.
Translation:
His faltering lips must utter no unworthy thing, 
Who stands, with steady eye, to speak the mandates of his king.
Explanation:
He alone is fit to communicate (his sovereign's) reply, who possesses the firmness not to utter even inadvertently what may reflect discredit (on the latter).