** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 22 April 2015

சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை.
அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.
அவற்றைக் கடந்து சென்றால்
அவை சிறிதாகிவிடும். இதுதான் வாழ்க்கை!
BUY NIFTY 8310 TGT 8400 SL 8290
BUY NIFTY 8416 TGT 8520 SL 8390
22/04/2015... புதன்... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
தொடர்ந்து ஐந்தாவது நாளாக சந்தை சரிந்துள்ளது.வர்த்தகநேர துவக்கத்தில், சரிவுடன் துவங்கிய பங்குவர்த்தகம், இறுதியிலும் சரிவுடனேயே முடிவடைந்துள்ளது.அந்நிய முதலீடு வெளியே எடுக்கபட்டதன் காரணமாக சரிவைக் கண்டுள்ளது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்து குறைந்தபட்ச மாற்றுவரியாக 40 ஆயிரம் கோடி வசூலிப்பது தொடர்பான விவகாரம் காரணமாக சந்தை சரிந்ததாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் தொடக்கத்திலிருந்தே அந்நிய முதலீட்டாளர்களின் நடவடிக்கைகள் குறைந்துள்ளன. ஏப்ரல் 16 வரை இந்திய பங்குகளில் அந்நிய முதலீடு 3000 கோடிக்கும் குறைவாகவே உள்ளது என செபி புள்ளிவிவரங்கள் தெரிவிக் கின்றன.
இதற்கிடையே நடப்பு பிரச்சினையாக அந்நிய முதலீட்டா ளர்களிடமிருந்து குறைந்தபட்ச மாற்று வரி வசூலிக்க வருமான வரித்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதன் காரணமாக அந்நிய முதலீட்டா ளர்கள் வெளியேறுவது நேற்று அதிகரித்துள்ளது என்று சந்தை நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே கடந்த 6 மாதங்களில் சீன பங்குகள் 90 சதவீதம் வரை உயர்ந்துள்ளது முதலீட்டாளர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. சர்வதேச முதலீட்டா ளர்கள் இதை கவனித்து வருகின் றனர் என்று சந்தை நிபுணர்கள் கூறியுள்ளனர். சீன மத்திய வங்கி, வங்கிகளின் ரிசர்வ் தொகையில் 100 புள்ளிகள் குறைத்துள்ளது. இது முதலீட்டாளர்களுக்கான சமிக்கை யாகப் பார்க்கப்படுகிறது.
நேற்றைய நமது நிப்டி 70 புள்ளிகள் சரிந்து 8377 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 85 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8387 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8350,8330,8280
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8400,8450,8470
22-Apr-2015Details
Board Meetings
Clariant Chemicals (India) Ltd
Rallis India Ltd
Yes Bank Ltd
Results
Clariant Chemicals (India) Ltd
Rallis India Ltd
Yes Bank Ltd
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 430.
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார் 
என்னுடைய ரேனும் இலர்.
 உரை:
அறிவு இல்லாதவர்களுக்கு வேறு எது இருந்தாலும் பெருமையில்லை; அறிவு உள்ளவர்களுக்கு வேறு எது இல்லாவிட்டாலும் சிறுமை இல்லை.
Translation:
The wise is rich, with ev'ry blessing blest; 
The fool is poor, of everything possessed.
Explanation:
Those who possess wisdom, possess every thing; those who have not wisdom, whatever they may possess, have nothing.