** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 29 March 2017

>>>>>>>>>>>> 29/3/2017 <<<<<<<<<<<<
இன்றைய பங்குவர்த்தகத்தில் நமக்கு லாபம் தந்த நிறுவனங்கள்...
######NSE PERFORMANCE #######
TOTAL 19000 PROFIT PER LOT..
DRREDDY + 5 RS LOSS ( - 1000 RS LOSS )
ULTRATECCEM + 25 RS PROFIT ( + 1000 RS PROFIT )

ACC + 11 RS PROFIT ( + 1200 RS PROFIT )
ZEEL + 3.5 RS PROFIT ( + 1300 RS PROFIT )
HINDUNILVR + 9 RS PROFIT ( + 4800 RS PROFIT )
BHARTIARTL + 2.50 RS PROFIT ( + 3400 RS PROFIT )

HINDALCO + 1.65 RS PROFIT ( + 5000 RS PROFIT )

இன்றைய சந்தையில் லாபத்தை தந்துள்ளது.
ஆப்சன் வர்த்தகம்.
AXISBANK 520 CE + 3 RS PROFIT ( + 3600 RS PROFIT )
ACC 1420 CE + 5 RS PROFIT ( + 0000 RS PROFIT )
பரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 130000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுக
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM

No automatic alt text available.

No automatic alt text available.

29/3/2017... புதன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன - நிப்டி மீண்டும் 9,100-ஐ தொட்டது.
ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட எழுச்சி மற்றும் அந்நிய முதலீடுகள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் இன்று நல்ல ஏழுச்சியுடன் காணப்பட்டன. நேற்று நிப்டி 9100 புள்ளிகளுக்கு கீழ் சென்ற நிலையில் மீண்டும் 9100 புள்ளிகளை எட்டியது
நேற்றைய நிப்டி 55 புள்ளிகள் உயர்வுடன் 9100 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 150 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது. .. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 40 புள்ளிகள் உயர்வுடன் 9140 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
அயு பைனான்­சி­யர்ஸ், பி.எஸ்.பி., புரா­ஜக்ட்ஸ் நிறு­வ­னங்­கள், விரை­வில், பங்கு வெளி­யீட்­டின் மூலம் நிதி திரட்ட உள்ளன.
ராஜஸ்­தா­னைச் சேர்ந்த, அயு பைனான்­சி­யர்ஸ், வங்கி சாரா நிதி நிறு­வ­ன­மாக திகழ்­கிறது. பி.எஸ்.பி., புரா­ஜக்ட், கட்­டு­மான துறை­யில் ஈடு­பட்டு வரு­கிறது. இந்த இரு நிறு­வ­னங்­களும், பங்கு வெளி­யீட்­டின் மூலம் நிதி திரட்ட உள்ளன.இதை­ய­டுத்து, இந்­நி­று­வ­னங்­கள், பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’யிடம் அனு­மதி கேட்டு விண்­ணப்­பித்­தி­ருந்­தன. இதற்கு, செபி ஒப்­பு­தல் அளித்­ததை அடுத்து, இந்­நி­று­வ­னங்­கள், விரை­வில் பங்­கு­களை சந்­தை­யில் வெளி­யிட உள்ளன. இதன் மூலம் இவை, 800 – 1,000 கோடி ரூபாய்க்கு நிதி திரட்­டும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.
இது குறித்து, அயு பைனான்­சி­யர்ஸ் நிறு­வன அதி­காரி ஒரு­வர் கூறு­கை­யில், ‘பங்கு வெளி­யீட்­டில் திரட்­டும் நிதி, நிறு­வ­னத்­தின் சந்தை பங்­க­ளிப்பை அதி­க­ரிக்­கும் பணி­க­ளுக்கு செல­வி­டப்­படும்
எஸ்.பி.ஐ., எனப்­படும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தியா உடன், அதன் ஐந்து துணை வங்­கி­கள், ஏப்., 1ல் இணைக்­கப்­ப­டு­கின்றன.அன்று முதல், அந்த ஐந்து துணை வங்கி கிளை­கள், எஸ்.பி.ஐ., வங்கி கிளை­க­ளாக செயல்­பட துவங்­கும். ஸ்டேட் பேங்க் ஆப் பிகா­னிர் அண்டு ஜெய்ப்­பூர், ஸ்டேட் பேங்க் ஆப் ஐத­ரா­பாத், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூரு, ஸ்டேட் பேங்க் ஆப் பாட்­டி­யாலா, ஸ்டேட் பேங்க் ஆப் திரு­வாங்­கூர் ஆகிய ஐந்து துணை வங்­கி­யின் வாடிக்­கை­யா­ளர்­கள், எஸ்.பி.ஐ., வாடிக்­கை­யா­ளர்­க­ளாக மாறு­வர். பார­திய மகிளா வங்­கி­யும், எஸ்.பி.ஐ., உடன் இணைக்­கப்­படும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.இணைப்பு நட­வ­டிக்­கைக்கு பின், ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தியா, 37 லட்­சம் கோடி ரூபாய் சொத்து மதிப்­பு­டன், 22,500 கிளை­கள் மற்­றும் 58 ஆயி­ரம் ஏ.டி.எம்.,களு­டன், 50 கோடி வாடிக்­கை­யா­ளர்­களை கொண்ட, வங்­கி­யாக உரு­வெ­டுக்­கும்.எஸ்.பி.ஐ.,க்கு மட்­டும், 36 நாடு­களில், 191 அயல்­நாட்டு அலு­வ­ல­கங்­கள் உட்­பட, 20 ஆயி­ரம் கிளை­கள் உள்ளன என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
நிப்டி சப்போர்ட் 9080,9065
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9115,9130,9190
28 march details
divident
bharat ele
hindzinc
relults
----
bonus
--------
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 132000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1115
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு 
நல்ல படாஅ பறை.
 உரை: 
அவளுக்காக நல்லபறை ஒலிக்கவில்லை; ஏனெனில் அவள் இடை ஒடிந்து வீழ்ந்துவிட்டாள்; காரணம், அவள் அனிச்ச மலர்களைக் காம்பு நீக்காமல் தலையில் வைத்துக்கொண்டதுதான்.
Translation: 
The flowers of the sensitive plant as a girdle around her she placed; 
The stems she forgot to nip off; they 'll weigh down the delicate waist.
Explanation: 
No merry drums will be beaten for the (tender) waist of her who has adorned herself with the anicham without having removed its stem.

Image may contain: one or more people and text