21/04/2015... செவ்வாய்... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
தொடர்ந்து நான்காவது நாளாக சந்தை சரிந்துள்ளது.வர்த்தகநேர துவக்கத்தில், உயர்வுடன் துவங்கிய பங்குவர்த்தகம், இறுதியில், கடும் சரிவை சந்தித்துள்ளது.
நேற்றைய நமது நிப்டி 158 புள்ளிகள் சரிந்து 8448 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 208 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 400 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8468 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8420,8370
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8490,8570
21-Apr-2015Details
Board Meetings
HCL Technologies Ltd
Just Dial Ltd
L&T Finance Holdings Ltd
Symphony Ltd
VST Industries Ltd
Wipro Ltd
Results
HCL Technologies Ltd
L&T Finance Holdings Ltd
Symphony Ltd
VST Industries Ltd
Wipro Ltd.
ரிலையன்ஸ் நிறுவனம் அனைத்து பெட்ரோல் நிலையங்களையும் மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளது. நடப்பு நிதி ஆண்டுக்குள் நாட்டிலுள்ள 1,400 பெட்ரோல் நிலையங்களையும் திறக்க முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில் டீசல் மீதான மானியமும் முழுமை யாக நீக்கப்பட்டது. இதனால் இதுவும் சந்தை விலைக்கேற்ப விற்கப்படுகிறது. இதையடுத்து அனைத்து பெட்ரோல் நிலையங்களையும் திறந்து பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எஸ்ஸார் நிறுவனமும் தற் போது அனைத்து நிலையங்களி லும் பெட்ரோலுடன், டீசலை யும் விற்பனை செய்யத் தொடங்கி யுள்ளது. இந்நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 1,600 பெட்ரோல் நிரப்பு நிலையங்கள் உள்ளன.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.