04/05/2015... திங்கள்... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
சரிவுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும் சரிவுடனேயே முடிவடைந்தது.
நேற்றைய நமது நிப்டி58 புள்ளிகள் சரிந்து 8181 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 183 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 50 புள்ளிகள் உயர்வுடன் 8231 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8185,8140
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8225,8270
04-May-2015Details
Board Meetings
Rajesh Exports Ltd
SKS Microfinance Ltd
V-Guard Industries Ltd
Results
SKS Microfinance Ltd
V-Guard Industries Ltd
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
சில நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள்..........
கரூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கரூர் வைஸ்யா வங்கி (கேவிபி) மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதி ஆண்டில் ரூ. 464.28 கோடி லாபம் ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டைக் காட்டிலும் லாபம் 8 சதவீதம் அதிகரித்துள்ளது. முந்தைய நிதி ஆண்டில் வங்கி ஈட்டிய லாபம் ரூ. 429.60 கோடியாக இருந்தது.
வங்கியின் மொத்த வர்த்தகம் 4.36 சதவீதம் அதிகரித்து ரூ. 81,381 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய நிதி ஆண்டில் வர்த்தகம் ரூ. 77,984 கோடியாக இருந்தது.
வங்கியின் மொத்த வருமானம் ரூ. 5,976 கோடியாகும். முந்தைய ஆண்டு இது ரூ. 5,680 கோடியாக இருந்தது. வட்டி மூலமான வருமானம் 14 சதவீதம் அதிகரித்து ரூ. 1,465 கோடியாக உயர்ந்துள்ளது. பிற இனங்கள் மூலமான வருமானம் 2.90 சதவீதம் அதிகரித்து ரூ. 580 கோடியைத் தொட்டுள்ளது.
நான்காம் காலாண்டில் வங்கியின் லாபம் ரூ. 137.83 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கியின் லாபம் ரூ. 119.59 கோடியாக இருந்தது.
ஒரு பங்குக்கு ரூ. 13 ஈவுத் தொகை அளிக்க இயக்குநர் குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது.