** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 29 September 2015

வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://panguvarthagaulagam.blogspot.in/
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 4/10/2015 சென்னையில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
9842746626,9842799622.
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
பங்குசந்தை மற்றும் கம்மாடிடி சந்தையில் வெற்றிபெற
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622.
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9842799622.


இன்று மார்க்கெட் சரிந்துள்ள நிலையிலும் நமது பரிந்துரைகள் இலைக்கை அடைந்துள்ளது.....
இணைவீர் இன்றே...........

இன்று நமது பரிந்துரைகள் பெற்று வர்த்தகம் செய்த உறுப்பினர்கள் லாபத்தை பெற்றுள்ளனர்.........
உள்ளது உள்ளபடி......
OUR CALLS ROCKINGGGGGGGG
பங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய வர்த்தக பரிந்துரை. .
BUY HUL 783 TGT 800 SL 775 ( MADE HIGH 795 )
BUY COAL INDIA 305 TGT 315 SL 300 ( MADE HIGH 312.95 )
BUY RELIANCE 828 TGT 840 SL 820 ( MADE HIGH 840)
BUY M & M 1215 TGT 1235 SL 1200 ( MADE HIGH 1254 )
TODAY OUR FO & OPTION CALLS .......
BUY NIFTY 7725  TGT 7800 SL 7700 ( MADE HIGH 7840 )
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.


29/09/2015... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
 வாரத்தின் துவக்கநாளில் பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன. கடந்த சில மாதங்களாகவே பணவீக்கம் தொடர்ந்து சரிந்துள்ளது. இதன்காரணமாக வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மீதான எதிர்பார்ப்பால் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததன் காரணமாக இன்றைய வர்த்தகம் சரிவுடன் முடிந்தன.
நேற்றைய நமது நிப்டி 72 புள்ளிகள் சரிந்து 7795 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 312 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 600 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 80 புள்ளிகள் சரிவுடன் 7715 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
பங்குச் சந்தை முதலீட்டா ளர்களுக்கு நடப்பு ஆண்டில் 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அனைத்து பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு சுமார் 2.95 லட்சம் கோடி ரூபாய் சரிந்து 95.40 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது.
2014-ம் ஆண்டு பட்டியலிடப் பட்ட நிறுவனங்களின் சொத்து மதிப்பு 28 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்து 98.36 லட்சம் கோடியாக இருந்தது. அதேசமயம் கடந்த ஆண்டின் இடையே அனைத்து நிறுவ னங்களின் சந்தை மதிப்பு ரூ.100 லட்சம் கோடியை தொட்டதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த சில காலாண்டு களாகவே பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் நிலவுகிறது.
நிறுவனங்களின் வருமானம் குறைவது, சர்வதேச சந்தையில் ஏற்ற இறக்கம் போன்ற பல காரணங்களால் பங்குச்சந்தை சரிந்தது.
இதனால் முதலீட்டாளர்கள் சொத்துமதிப்பு 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சரிந்தது. நடப்பு ஆண்டில் சென் செக்ஸ் 1635 புள்ளிகள் அல்லது 5.94 சதவீதம் அளவுக்கு சரிந்தது.
நிப்டி சப்போர்ட் 7750,7710
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7820,7870,7930
29-Sep-2015Details
AGM
Credit Analysis & Research Ltd
Den Networks Ltd
Dish TV India Ltd
Dishman Pharmaceuticals and Chemicals L
Global Offshore Services Ltd
Godfrey Phillips India Ltd
Gujarat Fluorochemicals Ltd
Gujarat Mineral Development Corporation
Kalpataru Power Transmission Ltd
Kaveri Seed Company Ltd
La Opala RG Ltd
Mahanagar Telephone Nigam Ltd
Marksans Pharma Ltd
MMTC Ltd
Multi Commodity Exchange of India Ltd
NMDC Ltd
Omaxe Ltd
PVR Ltd
Sadbhav Engineering Ltd
Sunteck Realty Ltd
Tata Communications Ltd
Vakrangee Ltd
EGM
Canara Bank
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 586
துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து 
என்செயினும் சோர்விலது ஒற்று.
 உரை:
ஆராய்ந்திட வந்த நிகழ்வில் தொடர்பற்றவரைப் போலக் காட்டிக்கொண்டு, அதனைத் தீர ஆராய்ந்து, அதில் எத்துணைத் துன்பம் வரினும் தாங்கிக் கொண்டு, தம்மை யாரென்று வெளிப்படுத்திக் கொள்ளாதவரே சிறந்த ஒற்றர்.
Translation:
As monk or devotee, through every hindrance making way, 
A spy, whate'er men do, must watchful mind display.
Explanation:
He is a spy who, assuming the appearance of an ascetic, goes into (whatever place he wishes), examines into (all, that is needful), and never discovers himself, whatever may be done to him.