** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 29 February 2016

இன்றைய பங்குவர்த்தகத்தில்  நமக்கு லாபம் தந்த நிறுவனங்கள்.
http://panguvarthagaulagam.blogspot.in/

1.DRREDDY ( 60 RS )
2.LUPIN ( 45 RS )
3 GRASIM ( 35 RS )
4.SBIN ( 5 RS )
5.BANKBARODA ( 4 RS )

1.AXISBANK ( 8 RS )
2.TATAMOTORS ( 5 RS )

http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 77000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM


29/2/2016... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
வாரத்தின் கடைசிநாளில் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கி, உயர்வுடனேயே முடிந்தன. பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொருளாதார அறிக்கை மற்றும் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பாலும், ஆசிய-ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் முன்னேற்றத்தாலும், முன்னணி நிறுவன பங்குகள் அதிகளவில் ஏற்றம் கண்டதாலும்  வர்த்தகம் உயர்வுடன் முடிந்தன.
நேற்றைய நிப்டி 59 புள்ளிகள் உயர்ந்து 7029 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 57 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 7039 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
இந்தியாவில் முதன்முதலில் நடை பெற்ற தங்கச் சுரங்கத்திற்கான ஏலத்தில் வேதாந்தா நிறுவனம் குத்தகை உரிமையை பெற்றுள்ளது. இந்த அறிவிப்பை சத்தீஸ்கர் மாநில அரசு நேற்று தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரி லிருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பஹ்மாரா எனும் இடத்தில் தங்கச் சுரங்கம் உள்ளது.
13 மணி நேரம் நடைபெற்ற ஏலத்தில் 160 பேர் ஏலம் கோரினார்கள். இதில் வேதாந்தா நிறுவனம் இந்திய சுரங்க பணியகம் நிர்ணயித்திருந்த விலையை விட 12.55 சதவீதம் அதிகமாக ஏலத் தொகையாக கோரினார்கள். இந்திய சுரங்க துறை ஒரு ட்ராய் அவுன்சுக்கு 74,712 ரூபாய்க்கு விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.சத்தீஸ்கர் முதலமைச்சர் ரமண் சிங், தங்க சுரங்க குத்தகை ஏலம் வெளிப்படையாக நடந்துள்ளது. இதன் மூலம் நிறைய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவித்துள்ளார்.
நிப்டி சப்போர்ட் 7000,6955
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7066,7099
29 feb details
result
videocon ind
board meet
syndi bank
engineers india
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 77000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 735
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் 
கொல்குறும்பும் இல்லத நாடு.
 உரை:
பல குழுக்களாகப் பிரிந்து பாழ்படுத்தும் உட்பகையும், அரசில் ஆதிக்கம் செலுத்தும் கொலைகாரர்களால் விளையும் பொல்லாங்கும் இல்லாததே சிறந்த நாடாகும்.
Translation:
From factions free, and desolating civil strife, and band 
Of lurking murderers that king afflict, that is the 'land'.
Explanation:
A kingdom is that which is without various (irregular) associations, destructive internal enemies, and murderous savages who (sometimes) harass the sovereign.