7/9/2016... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
மூன்று நாள் விடுமுறைக்கு பின்னர் இந்திய பங்குச்சந்தைகளில் முதலீட்டாளர்களுக்கு (செப்., 6ம் தேதி) மகிழ்ச்சிகரமான நாளாகவே அமைந்துள்ளது. கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் முடிந்தன. குறிப்பாக நிப்டி 8900 புள்ளிகளை கடந்தது.
அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதம் தொடர்பாக சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருக்கிறது. இதன்காரணமாக உலகளவில் பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டன. அதோடு ரூபாயின் மதிப்பு கணிசமாக உயர்ந்ததால் பங்குச்சந்தைகளில் அநேக பங்குகளின் விலை உயர்வுடன் காணப்பட்டன. இதன்காரணமாக வர்த்தகம் நாள் முழுக்க அதிக ஏற்றத்துடன் முடிந்தன.சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 25 நிறுவன பங்குகள் உயர்ந்தும், 4 நிறுவன பங்குகள் சரிந்தும், 1 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் முடிந்தன.
நேற்றைய நிப்டி 133 புள்ளிகள் உயர்வுடன் 8943 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 46 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது.ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 8973 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 8915,8877,8811
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8980,9015
முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ. 25 கோடி அளவுக்கு உற்பத்தி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வரித்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக மத்திய உற்பத்தி வரி புலனாய்வு இயக்குநரக (டிஜிசிஇஐ) அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்குமாறு ரிலையன்ஸ் நிறுவனத்தைக் கேட்டுள்ளனர்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஒன்றான ஹஸிரா ஆலையில் இந்த வரி ஏய்ப்பு நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நாப்தா சுத்திகரிப்பின்போது வெளியாகும் ரசாயன கலவையான ஸைலீன் என்ற கலவையை பெயிண்ட் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ரிலையன்ஸ் விற்பனை செய்துள்ளது. இதை இயற்கை உப பொருள் என்கிற ரீதியில் 12.5 சதவீத உற்பத்தி வரியை ரிலையன்ஸ் செலுத்தியுள்ளது.
ஆனால் இது வேதியியல் உப பொருளாகும். இதற்கான உற்பத்தி வரி 14 சதவீதமாகும். எனவே இது தொடர்பான விவரங்களை அளிக்குமாறு உற்பத்தி வரித்துறை அதிகாரிகள் கோரியுள்ளனர்.
அரசுத்துறை சார்பில் இதுபோன்ற விசாரணை நடைபெறுவது வழக்கமானது. ஏற்கெனவே வகுத்தளிக்கப்பட்ட வழிகாட்டுதலின்படி வரி தொகை செலுத்தப்பட்டுள்ளது என்று ரிலையன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
7 september details
டிவிடெண்ட்
beml
grasim
tatapower
moil
engineers india
RESULTS
bhel
gail
ongc
spice jet
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ (105000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM