** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 20 March 2017

20/3/2017... திங்கள்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
பங்குச்சந்தைகளின் தொடர் ஏற்றம் காரணமாக முதலீட்டாளர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்துடனேயே  வார வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன.ஐடி துறை பங்குகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன. அதே சமயம் பொதுப் பணித்துறை வங்கி பங்குகள் மற்றும் தொலைத் தொடர்புத்துறை பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.
நேற்றைய நிப்டி 6 புள்ளிகள்  உயர்வுடன்  9160 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 19 புள்ளிகள் சரிவுடன்   நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன்   வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 9170 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி 50 பட்டியலில் இந்தியன் ஆயில், இந்தியாபுல்ஸ் ஹவுசிங்
இந்தியாவின் முக்கியமான குறி யீடான நிப்டி 50 பட்டியலில் இந்தியன் ஆயில் மற்றும் இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் ஆகிய பங்குகள் இணைகின்றன. மாறாக பிஹெச்இஎல் மற்றும் ஐடியா ஆகிய பங்குகள் வரும் மார்ச் 31-ம் தேதியில் இருந்து வெளியேறுகின்றன. முக்கிய குறி யீடான நிப்டி 50 மட்டுமல்லாமல், நிப்டி 100, நிப்டி 500, மிட்கேப் 50, ஸ்மால்கேப் 50 ஆகிய குறியீட்டிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தவிர துறைவாரியான குறியீடுகளி லும் மாற்றங்கள் செய்யப்பட் டுள்ளன.
நிப்டி 100 குறியீட்டில் ஐசிஐசிஐ புரூ. லைப் இன்ஷூரன்ஸ், பெட்ரோ நெட் என்எல்ஜி, ஆர்இசி ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைகின் றன. மாறாக அப்போலோ ஹாஸ் பிடல்ஸ், பாரத் போர்ஜ் மற்றும் கேஸ்ட்ரால் இந்தியா ஆகிய நிறுவனங்கள் வெளியேறுகின்றன.
நிப்டி 500 குறியீட்டில் திலிப் பில்ட்கான், எல் அண்ட் டி இன்போ டெக், எல் அண்ட் டி டெக்னாலஜி சர்வீசஸ், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைப், குவிஸ் கார்ப், பாரக் மில்க் புராடக்ட்ஸ் உள்ளிட்ட 25 நிறுவனங் கள் இணைகின்றன.


நிப்டி சப்போர்ட் 9130,9100
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9200,9245
20 மார்ச் details
divident
-------
bonus
----
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 130000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1107
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால் 
அம்மா அரிவை முயக்கு.
 உரை: 
தானே உழைத்துச் சேர்த்ததைப் பலருக்கும் பகுத்து வழங்கி உண்டு களிப்பதில் ஏற்படும் இன்பம், தனது அழகிய காதல் மனைவியைத் தழுவுகின்ற இன்பத்துக்கு ஒப்பானது.
Translation: 
As when one eats from household store, with kindly grace 
Sharing his meal: such is this golden maid's embrace.
Explanation: 
The embraces of a gold-complexioned beautiful female are as pleasant as to dwell in one's own house and live by one's own (earnings) after distributing (a portion of it in charity).

No automatic alt text available.