** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 25 July 2017

>>>>>>>>>>>> 25/07/2017 <<<<<<<<<<<<
இன்றைய பங்குவர்த்தகத்தில் நமக்கு லாபம் தந்த நிறுவனங்கள்...
######NSE PERFORMANCE #######
TOTAL 16000 PROFIT PER LOT..
HEROMOTO + 20 RS PROFIT ( + 4000 RS PROFIT )
ULTRATECCEM - 30 RS LOSS ( - 6000 RS LOSS )
TCS + 20 RS PROFIT ( + 5000 RS PROFIT )
BAJAJAUTO + 18 RS PROFIT ( + 3600 RS PROFIT )
MARUTI + 60 RS PROFIT ( + 9000 RS PROFIT )
TATAMOTOR - 3.50 RS LOSS ( - 5000 RS LOSS )
ACC + 16 RS PROFIT ( + 6400 RS PROFIT )

இன்றைய சந்தையில் லாபத்தை தந்துள்ளது.
ஆப்சன் வர்த்தகம்.
ULTRATECCEM 4200 CE - 7 RS LOSS ( - 1400 RS LOSS )
MARUTI 7500 PE + 16 RS PROFIT ( + 2100 RS PROFIT )
TATAMOTOR 470 CE - 1.10 RS LOSS ( - 1600 RS LOSS )

பரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 146000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுக
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.

No automatic alt text available.

No automatic alt text available.
25/07/2017... செவ்வாய்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 51 புள்ளிகள் உயர்வுடன் 9966 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 66 புள்ளிகள் சரிவுடன்நிறைவடைந்தது.. .. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 9986 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
இந்தியன் வங்கி நிகர லாபம் 21% உயர்வு
பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 21.16 % உயர்ந்து ரூ.372.40 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.307.35 கோடியாக இருந்தது. ஜூன் காலாண்டில் ரூ.4,788 கோடியாக மொத்த வருமானம் இருந்தது. கடந்த ஆண்டு ஜூன் காலாண்டில் ரூ.4,512 கோடியாக மொத்த வருமானம் இருந்தது.
வங்கியின் மொத்த வாராக்கடன் 6.97 சதவீதத்தில் இருந்து 7.21 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. ஆனால் நிகர வாராக்கடன் 4.48 சதவீதத்தில் இருந்து 4.05 சதவீதமாக குறைந்திருக்கிறது. வருங்காலத்தில் மொத்த வாராக்கடனை 7 சதவீதத்துக்குள்ளும், நிகர வாராக்கடனை 3 சதவீதத்துக்குள் குறைக்க இந்தியன் வங்கி திட்டமிட்டிருக்கிறது. வங்கியின் நிகர வட்டி வரம்பு (என்ஐஎம்) 2.73 சதவீதமாக இருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 9930,9890
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9999,10019
25 july details
spilits
suntech real
DIVIDENTS
acc
results
asianpaint
axisbank
bhartiartl
heromoto
lvb
vedl
raymond
bonus
--------
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 144000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://panguvarthagaulagam.blogspot.com/
குறள் 1216
நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால் 
காதலர் நீங்கலர் மன்.
 உரை: 
நனவு மட்டும் திடிரென வந்து கெடுக்காமல் இருந்தால், கனவில் சந்தித்த காதலர் பிரியாமலே இருக்க முடியுமே.
Translation: 
And if there were no waking hour, my love 
In dreams would never from my side remove.
Explanation: 
Were there no such thing as wakefulness, my beloved (who visited me) in my dream would not depart from me.

No automatic alt text available.