** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 21 November 2014

இன்றைய லாபம் 16000.

TODAY OUR PROFIT 16000 .http://panguvarthagaulagam.blogspot.in/

எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.


NIFTY 8550 இலக்கை நோக்கி பயணிக்கிறது.........

http://panguvarthagaulagam.blogspot.in/

நமது நிப்டி 8550 செல்லும் என நேற்றே நமது பதிவில் குறிப்பிட்டு இருந்தோம்..அதன்படி இன்று சென்று கொண்டுள்ளது.
நம்மிடம் நேற்று நிப்டி பரிந்துரை வாங்கியவர்கள் மற்றும் 8500 கால் வாங்கியவர்களும் இன்று நல்ல லாபத்தில் உள்ளார்கள்.
நீங்களும் நமது குழுமத்தில் இணைந்து வெற்றி பெறுங்கள்.
அழையுங்கள் 9842746626,9842799622.


http://panguvarthagaulagam.blogspot.in/
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது அடுத்த மற்றும் 29 வது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 23/11/2014 சென்னையில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
முன்பதிவு செய்பவர்களுக்கு இலவச பரிந்துரைகள் வழங்கப்படும்.
9842746626,9842799622,9942792444....
இது எங்களது 29 வது பயிற்சிவகுப்பு.நாங்கள் இதுவரை 700 க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை வெற்றியடைய செய்துள்ளோம்..
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622,9942792444.


21/11/2014 .வெள்ளி.நிப்டி நிலைகள்..http://panguvarthagaulagam.blogspot.in/.

நேற்றைய நமது நிப்டி 19 புள்ளிகள் உயர்வுடன் 8402 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.
நேற்றைய வர்த்தகநேர துவக்கத்தில் உயர்வுடன் துவங்கிய பங்குசந்தைகள் முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்க தொடங்கியதால் சற்று நேரத்திலேயே சரி‌வை சந்தித்தன. ஆனால் ஐடி., மருத்துவம் தொடர்பான பங்குகள் விலை உயர்ந்ததால் இறுதியில் பங்குசந்தைகள் உயர்வுடன் முடிந்தன.
நேற்றைய அமெரிக்கசந்தையான டொவ்ஜொன்ஷ் 33 புள்ளிகள் உயர்வுடன் முடிந்துள்ளது.ஆசிய சந்தைகள் எந்தவித மாற்றமும் இல்லாமல் வர்த்தகமாகிறது.
நமது நிப்டி இன்று 10 புள்ளிகள் உயர்வுடன் 8412 என்னும் புள்ளிகளில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு எட்டரை மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்தது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ஒரு டாலர் 61.99 ரூபாய் வரை சென்றது. கடந்த மார்ச் மாதத்துக்கு பிறகு இந்த விலைக்கு செல்வது இப்போதுதான். வர்த்தகத்தின் முடிவில் 22 பைசா சரிந்து 61.96 ரூபாயில் முடிவடைந்தது. வங்கிகள் மற்றும் எண்ணெய் இறக்குமதியாளர்களிடையே டாலருக்கான தேவை அதிகரித்தன் காரணமாக டாலர் மதிப்பு உயர்ந்து ரூபாய் மதிப்பு சரிந்தது.

நிப்டி ரெசிஷ்டென்ஷ்  8422,8444
நிப்டி சப்போர்ட் 8390,8366,9333

எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.

 FTSE 100 6,678.90 6,696.82 -17.70 -0.26%
 S&P 500 2,052.75 2,053.84 +4.03 +0.20%
 CAC 40 4,234.21 4,264.73 -31.98 -0.75%
 Dow 30 17,719.00 17,720.44 +33.27 +0.19%
 DAX 9,483.97 9,487.69 +11.17 +0.12%
 Hang Seng 23,359.00 23,372.00 +9.36 +0.04%


நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்..
குறள் 284: 
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் 
வீயா விழுமம் தரும்.
 உரை: 
களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும்.
Translation: 
The lust inveterate of fraudful gain, 
Yields as its fruit undying pain.
Explanation: 
The eager desire of defrauding others will, when it brings forth its fruit, produce undying sorrow.