** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 19 June 2017

19/06/2017... திங்கள்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 10 புள்ளிகள் உயர்வுடன் 9558 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 40 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 50 புள்ளிகள் உயர்வுடன் 9638  என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
காலாண்டு முடிவுகள்:
ஐடிசி நிகர லாபம் 12% உயர்வு
ஐடிசி நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 12 சதவீதம் உயர்ந்து ரூ.2,669 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் நிகர லாபம் ரூ.2,380 கோடியாக இருந்தது.
மார்ச் காலாண்டில் விற்பனை 6.15 சதவீதம் உயர்ந்து ரூ.15,008 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.14,138 கோடியாக இருந்தது. ஒரு ரூபாய் முக மதிப்புள்ள பங்குக்கு ரூ.4.75 டிவிடெண்ட் வழங்க நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது.
சன் பார்மா நிகர லாபம் 14% சரிவு
மருந்து துறை நிறுவனமான சன் பார்மாவின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 14 சதவீதம் சரிந்து ரூ.1,223 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலம் ரூ.1,416 கோடியாக இருக்கிறது.
செயல்பாடுகளின் மூலம் கிடைத்த வருமானமும் ரூ.7,415 கோடியில் இருந்து ரூ.6,825 கோடியாக சரிந்திருக்கிறது. ஒரு பங்குக்கு ரூ.3.5 டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது.
டாடா குழும நிறுவனங்களின் பங்குதாரர் பட்டியலை சீர் செய்ய தாய் நிறுவனமான டாடா சன்ஸ் முடிவெடுத்திருக்கிறது. இதன்படி ஒரு டாடா நிறுவனத்தில் மற்றொரு டாடா நிறுவனத்தின் பங்குகள் இருக்கும் பட்சத்தில் அந்த பங்குகளை வாங்க டாடா சன்ஸ் முடிவெடுத்திருக்கிறது.
இதன்படி, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஸ்டீல் நிறு வனம் 2.85% பங்குகளை வைத் திருக்கிறது. இந்த பங்குகளை ஜூன் 23 அல்லது அதன் பிறகு டாடா சன்ஸ் வாங்கிக்கொள்ளும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத் தில் டாடா சன்ஸ் 28.2 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது. டாடா ஸ்டீல் வசம் இருக்கும் 2.85 சதவீத பங்குகளை வாங்கும் பட்சத்தில் டாடா சன்ஸ் வசம் 31.06 சதவீத பங்குகள் இருக்கும். வெள்ளிக்கிழமை 455.75 ரூபாயில் டாடா மோட்டார்ஸின் வர்த்தகம் முடிந்தது. எந்த விலைக்கு டாடா சன்ஸ் வாங்குகிறது என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
அதேபோல டாடா ஸ்டீல் நிறுவனத்தில் 0.46 சதவீத பங்குகளை டாடா மோட்டார்ஸ் வைத்திருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 9590,9566
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9640,9699
12  june details
divident
torrent pharma
------
bonus
----
results
---------
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 140000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1187
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் 
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.
 உரை: 
தழுவிக் கிடந்தேன்; சற்றுத் தள்ளிப் படுத்தேன்; அவ்வளவுதான்; என்னை அள்ளிக் கொண்டு விட்டதே பசலை நிறம்!.
Translation: 
I lay in his embrace, I turned unwittingly; 
Forthwith this hue, as you might grasp it, came on me.
Explanation: 
I who was in close embrace just turned aside and the moment I did so, sallowness came on me like something to be seized on.

Image may contain: text