** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 31 July 2017

ASHOK KARUR .....
கரூரிலிருந்து நம்மிடம் பங்கு பரிந்துரைகளை பெற்று வரும் நண்பரின் பாராட்டுக்கள்....
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://panguvarthagaulagam.blogspot.in/
25/07/2017....NSE PERFORMANCE.



No automatic alt text available.


No automatic alt text available.

TODAY OUR RECORD 43000 PROFIT.
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622,9842746626.

31/7/2017... திங்கள்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 6 புள்ளிகள் சரிவுடன் 10014 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 33 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 10024  என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..

கேவிபி நிகர லாபம் ரூ.148 கோடி

தனியார் வங்கியான கரூர் வைஸ்யா வங்கியின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 1 சதவீதம் உயர்ந்து ரூ.147.97 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 146.35 கோடியாக நிகர லாபம் இருந்தது.
வங்கியின் மொத்த வருமானம் சிறிதளவு உயர்ந்து ரூ.1,620 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.1,547 கோடியாக மொத்த வருமானம் இருந்தது. வாராக்கடன் மற்றும் இதர தேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகை அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.130 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது ரூ.233 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது
நிப்டி சப்போர்ட் 9965,9910
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 10045,10075
31 july details
divident
adaniport
eicher
------
bonus
-----------
results
techm
vguard
hexaware
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 145000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
எந்த ஓரு செயலையும் பிறகு செய்யலாம் என நேரத்தை தள்ளிப்போடாதே,.. நீ தள்ளிப்போடுவது உன் வேலையை அல்ல, உன் "வெற்றி"யை.....
http://panguvarthagaulagam.blogspot.com/
குறள் 1221

மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் 
வேலைநீ வாழி பொழுது.
 உரை: 
நீ மாலைப் பொழுதாக இல்லாமல் காதலரைப் பிரிந்திருக்கும் மகளிர் உயிரைக் குடிக்கும் வேலாக இருப்பதற்காக உனக்கோர் வாழ்த்து!.

Translation: 
Thou art not evening, but a spear that doth devour 
The souls of brides; farewell, thou evening hour!.
Explanation: 
Live, O you evening are you (the former) evening? No, you are the season that slays (married) women.


Image may contain: 1 person, smiling, text