** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday 5 March 2015

5/3/2015....வியாழன்..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதம் (ரெபோ) 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இது, உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்செக்ஸ் 30,000 புள்ளிகளை எட்டியது; நிப்டியும் புதிய உச்சம்
தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி 9,000 புள்ளிகள் என்ற புதிய மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டெண் சென்செக்ஸ் முதன்முறையாக 30,000 புள்ளிகளைக் கடந்து வரலாறு படைத்தது. தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டெண் நிப்டியும் புதிய உச்சத்தைத் தொட்டது.
இதன் தொடர்ச்சியாக, சென்செக்ஸ் 30,025 புள்ளிகள் என்ற புதிய வரலாற்றையும், நிப்டி 9,119 என்ற புதிய உச்சத்தையும் எட்டிப் பிடித்தன.
இந்திய பங்குவர்த்தகம் புதிய உச்சத்தை எட்டுவதற்கு, ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்ட ரெபோ 0.25% குறைப்பு தொடர்பான அறிவிப்பே முக்கியக் காரணம்.
ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதம் (ரெபோ) 0.25 சதவீதம் குறைக்கப்பட்டது. இது, உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதன் தாக்கம் பங்குச்சந்தை துவக்கத்திலேயே எதிரொலித்தது.
நேற்றைய நமது நிப்டி 73 புள்ளிகள் உயர்ந்து 8922 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 5 புள்ளிகள் சரிவுடன் முடிந்துள்ளது. ஆசிய சந்தைகள் 181 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8942 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8893,.8833,8753
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8977,9063,9119
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 382:
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் 
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.
 உரை:
துணிவு, இரக்க சிந்தை, அறிவாற்றல், உயர்ந்த குறிக்கோளை
எட்டும் முயற்சி ஆகிய நான்கு பண்புகளும் அரசுக்குரிய தகுதிகளாகும்.
Translation:
Courage, a liberal hand, wisdom, and energy: these four 
Are qualities a king adorn for evermore.
Explanation:
Never to fail in these four things, fearlessness, liberality, wisdom, and energy, is the kingly character.