03/07/2015... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
ஏற்றத்துடன் துவங்கிய இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன. முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்க தொடங்கியதால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் துவங்கின. ஆனால் மதியத்திற்கு பின்னர் வர்த்தகம் சரிய தொடங்கின. முக்கியமான சில நிறுவனங்கள் பங்குகளின் விலை உயர்வுடன் இருந்ததால் லாபம் நோக்கம் கருதி முதலீட்டாளர்கள் பங்குகளை விற்க தொடங்கினர். இதனால் இன்றைய வர்த்தகம் சரிவுடன் முடிந்தன.
லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத் தின் துணை நிறுவனமான எல் அண்ட் டி ஹைட்ரோகார்பன் என்ஜினீயரிங் லிமிடெட் நிறுவனம், பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி-யிடமிருந்து ரூ. 2,715 கோடி மதிப்பிலான பணிகளை நிறைவேற்றுவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.
நிலப் பகுதியில் எண்ணெய் அகழ்வுப் பணியை இந்நிறுவனம் மேற்கொள்ளும். இந்தப் பணியை 2017-ம் ஆண்டு டிசம்பருக்குள் இந்நிறுவனம் நிறைவேற்றித் தர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் இப் பணியை நிறைவேற்றுவதற்கான டெண்டர் விடப்பட்டது. அதில் எல்டிஹெச்இ நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற் கான அனுமதியை கடும் போட்டிக் கிடையே பெற்றுள்ளது. மும்பை யின் மேற்கு கடலோரப் பகுதி களில் எண்ணெய் கண்டுபிடிக்கும் பணியை இந்நிறுவனம் மேற் கொள்ளும்.
மத்திய அரசாங் கத்தால் மகிளா வங்கி. 2013-ம் ஆண்டு பெண்களுக்காக தொடங் கப்பட்டது. 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த வங்கிக்கு நாடு முழுவதும் 60 கிளைகள் உள்ளன.
கடந்த 2008-ம் ஆண்டு ஸ்டேட் பேங்க் ஆஃப் சௌராஷ்ட்ரா எஸ்பிஐ உடன் இணைக்கப்பட்டது. இரண்டு வருடங்களுக்கு பிறகு 2010-ம் ஆண்டு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தூர் எஸ்பிஐ உடன் இணைக்கப்பட்டது.
அதன் பிறகு எஸ்பிஐ-யின் துணை வங்கிகளை இணைப்பது குறித்து பலமுறை விவாதிக்கப்பட்டாலும் கடந்த ஐந்து வருடங்களில் எந்த இணைப்பும் நடக்கவில்லை.
இப்போதைக்கு பொதுத்துறை வங்கிகளில் பட்டியலிடப்படாத வங்கி பாரதிய மகிளா வங்கி மட்டுமே. 2013-14ம் நிதி ஆண்டில் (ஐந்து மாதங்களில்) இந்த வங்கி சுமார் ரூ.12.26 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
நேற்றைய நமது நிப்டி 8 புள்ளிகள் சரிந்து 8444 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 27 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 25 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 5 புள்ளிகள் சரிவுடன் 8439 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 8430,8400,8360
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8470,8500,8544
03-Jul-2015Details
Dividends
IndusInd Bank Ltd
Pfizer Ltd
Zensar Technologies Ltd
Board Meetings
Relaxo Footwears Ltd
AGM
Asian Paints Ltd
Kansai Nerolac Paints Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.