** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 3 July 2015

உலக பொதுமறையாம் திருக்குறளை தொடர்ச்சியாக 500 வது நாளாக பதிவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
தொடர்ந்து வாசிக்கும் அனைவருக்கும் நன்றிகள்.

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 500
காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா 
வேலாள் முகத்த களிறு.
 உரை:
வேலேந்திய வீரர்களை வீழ்த்துகின்ற ஆற்றல் படைத்த யானை, சேற்றில் சிக்கி விட்டால் அதனை நரிகள் கூடக் கொன்று விடும்.
Translation:
The jackal slays, in miry paths of foot-betraying fen, 
The elephant of fearless eye and tusks transfixing armed men.
Explanation:
A fox can kill a fearless, warrior-faced elephant, if it go into mud in which its legs sink down.