2/12/2015... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன. இரண்டாம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி உயர்ந்தது, ரூபாயின் மதிப்பு உயர்வு போன்ற காரணங்களால் பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன.
நேற்றைய நிப்டி 19 புள்ளிகள் சரிந்து 7954 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 168 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 7974 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
மத்திய ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தில் மாற்றம் எதுவும் செய்யாமல் 6.75%-ஆகவே தக்கவைத்துள்ளது.
ரெபோ விகிதத்தை குறைக்கும் சூழல்கள் ஏற்படும் போது தளர்த்துவதற்கு வாய்ப்பிருப்பதாக ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
எனவே ஏற்கெனவே உள்ள 6.75% வட்டி விகிதம் நீடிக்கிறது. அதே போல் மத்திய ரிசர்வ் வங்கியில் மற்ற வங்கிகள் வைத்திருக்கும் வைப்புத்தொகையான ரொக்க ஒதுக்கீடு விகிதமும் 4%-ஆக தக்க வைக்கப்பட்டுள்ளது.
மார்ச் 2017-ல் பணவீக்க விகிதத்தை 5% ஆக குறைக்க ஆர்பிஐ இலக்கு நிர்ணயித்துள்ளது. இதனையடுத்து உணவுப்பொருள், கச்சா எண்ணெய் ஆகியவற்றின் விலை உட்பட பொருட்களின் விலைகளை ஆர்பிஐ கண்காணித்து வருகிறது.
இரண்டாம் காலாண்டு ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியடைவதற்கான அறிகுறிகள் தெரிந்தாலும், முந்தைய 7.4% என்பதையே ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியாக ஆர்பிஐ எடுத்துக் கொள்கிறது.
நிப்டி சப்போர்ட் 7930,7900
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7980,8030
02-Dec-2015Details
Board Meetings
Dhanuka Agritech Ltd
Results
Dhanuka Agritech Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.