** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 22 August 2016

>>>>>>>>>>> 22/8/2016 <<<<<<<<<<<<
###### NSE PERFORMANCE #######
இன்றைய சந்தையில்
IDEA .80 ரூபாயும்
HINDUNILVR 13 ரூபாயும்
CIPL 2.90 ரூபாயும்
COALINDIA 2.20 ரூபாயும்
லாபத்தை தந்துள்ளது.
INDUSINDBK 9 RS LOSS
ஆப்சன் வர்த்தகத்தில் IDEA 95 CE .55 PAISA PROFIT , HINDUNILVR 940 CE 3.50 ,  லாபத்தை தந்துள்ளது.
CIPLA 570 CE 1.30 ரூபாய் LOSS.
பரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 99000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM



NOW NIFTY SUPPORT 8630 ( 10.15 A.M )
ONCE NIFTY 8630 BREAK DN TARGET 8490.
22/8/2016... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 6 புள்ளிகள் சரிவுடன்  8541 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள்45 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8686 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
எஸ்பிஐ வங்கியுடன் ஐந்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் பாரதிய மகிளா வங்கியை இணைப்பதன் மூலம் எஸ்பிஐ வங்கியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.8 லட்சம் கோடி உயரும். இது குறித்து நேற்று செய்தி வெளியிட்டுள்ள பாரத ஸ்டேட் வங்கி, இந்த தகவலை தெரிவித்திருக்கிறது.எஸ்பிஐ வங்கியுடன் ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர் (எஸ்பிபிஜே) ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் (எஸ்பிடி) ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா ( எஸ்பிபி) உள்ளிட்ட 5 வங்கிகள் இணைக்கப்படுகின்றன. மேலும் பாரதிய மகிளா வங்கியும் இணைக்கப்படுகிறது.இதன் மூலம் பாரத ஸ்டேட் வங்கியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.30 லட்சம் கோடியாக அதிகரிக்கும்.
இந்த இணைப்புக்கு பிறகு இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி நிர்வகிக்கும் சொத்து மதிப்பு எஸ்பிஐ வங்கியின் சொத்து மதிப்பில் நான்கில் ஒரு மடங்கு அளவுக்குத்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சர்வதேச அளவில் மிகப்பெரிய 50 வங்கிகளில் ஒன்றாக எஸ்பிஐ இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
நிப்டி சப்போர்ட் 8640,8620
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8690,8720
22 august details
divident
manapuram
rec
result
ntpc
hpcl
hind copper
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ (99000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 910
எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும் 
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.
கலைஞர் உரை:
சிந்திக்கும் ஆற்றலும் நெஞ்சுறுதியும் கொண்டவர்கள் காமாந்தகாரர்களாகப் பெண்களையே சுற்றிக் கொண்டு கிடக்க மாட்டார்கள்.
Translation:
Where pleasures of the mind, that dwell in realms of thought, abound, 
Folly, that springs from overweening woman's love, is never found.
Explanation:
The foolishness that results from devotion to a wife will never be found in those who possess a reflecting mind and a prosperity (flowing) therefrom.