** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday 1 November 2016

>>>>>>>>>>>> 1/11/2016 <<<<<<<<<<<<
######NSE PERFORMANCE #######
இன்றைய சந்தையில்
ASIANPAINT 10 ரூபாயும்
AMBUJACEM 4.70 ரூபாயும்
ACC 14 ரூபாயும்
LUPIN 19 ரூபாயும்
DRREDDY 26 ரூபாயும்
லாபத்தை தந்துள்ளது.
WIPRO 2.50 RS LOSS
ஆப்சன் வர்த்தகத்தில் ASIANPAINT 1100 CE 20 RS PROFIT , LUPIN 1600 CE 8 RS PROFIT  தந்துள்ளது.
பரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 120000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM



1/11/2016... செவ்வாய்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 12 புள்ளிகள் சரிவுடன் 8638 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 18 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது.. .. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8658 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
மாருதி நிகர லாபம் 60% உயர்வு
நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகியின் நிகர லாபம் 60 சதவீதம் உயர்ந்து ரூ.2,938 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் ரூ.1,497 கோடி அளவுக்கு மட்டுமே நிகர லாபம் இருந்தது.
மொத்த வருமானம் 29.28 சதவீதம் உயர்ந்து ரூ.20,296 கோடி யாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.15,699 கோடியாக இருந்தது. இந்த காலாண்டில் 4,18,470 வாகனங்கள் விற்கப்பட்டிருக்கின்றன. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 18.40 சதவீத வளர்ச்சி ஆகும். பல வகைகளில் இந்த காலாண்டு மிக சிறப்பானது என நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி. பார்கவா தெரிவித்திருக்கிறார்.
இந்த காலாண்டில் 17 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்திருக்கிறோம். எங்களது முழு உற்பத்தி திறனுக்கும் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. இதர செலவுகள் குறைவு என்ப தால் கூடுதலாக உற்பத்தி செய்யும் ஒவ்வொரு காரும் நிறுவனத்துக்கு லாபமாகும் என்றும் பார்கவா தெரி வித்தார். நேற்று 0.15 சதவீதம் சரிந்து ரூ.5,860-யில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.
இன்போசிஸ் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் 6.1 சதவீதம் உயர்ந்து ரூ.3,606 கோடியாக உள்ளது. அதே சமயத்தில் குறுகிய காலத் தில் நிச்சயமற்ற சூழல் இருக்கும் என்றும், இந்த ஆண்டில் வருமானம் குறையும் என்றும் இன்போசிஸ் கூறியிருக்கிறது. வருமானம் குறைவது குறித்து நடப்பாண்டில் இரண்டாவது முறையாக இன் போசிஸ் தெரிவித்திருப்பது குறிப் பிடத்தக்கது.
கேவிபி லாபம் 11.2% சரிவு
கரூர் வைஸ்யா வங்கியின் நிகர லாபம் 11.2 சதவீதம் சரிந்து ரூ.126 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.142 கோடியாக நிகர லாபம் இருந்தது.
வங்கியின் மொத்த வருமானம் 2.6 சதவீதம் உயர்ந்து ரூ.1,610 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் ரூ.1,570 கோடியாக இருந்தது. வங்கியின் மொத்த வாராக்கடன் 1.96 சதவீதத்தில் இருந்து 2.29 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
அதேபோல நிகர வாராக்கடனும் 0.96 சதவீதத்தில் இருந்து 1.44 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
வங்கியின் மொத்த வணிகம் ரூ.90,000 கோடியை எட்டி இருக் கிறது. டெபாசிட் ரூ.52,002 கோடி யாகவும், கடன் ரூ.39,537 கோடி யாகவும் இருக்கிறது. வங்கியின் நிகர வட்டி வரம்பு 3.39 சதவீதத் தில் இருந்து 3.61 சதவீதமாக உயர்ந் திருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் முதல் பாதியில் நிகர லாபம் ரூ.272.66 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டி லும் ரூ.276.80 கோடியாக இருந் தது. நேற்றைய வர்த்தகத்தில் இந்த பங்கு 4.91 சதவீதம் சரிந்தது.
நிப்டி சப்போர்ட் 8600,8554
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8667,8699
1 NOV details
DIVIDENTS
ASIANPAINT
HUL
result
VST IND
CENTURY PLY
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 110000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 979
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை 
பெருமிதம் ஊர்ந்து விடல்.
 உரை:
ஆணவமின்றி அடக்கமாக இருப்பது பெருமை எனப்படும். ஆணவத்தின் எல்லைக்கே சென்று விடுவது சிறுமை எனப்படும்.
Translation:
Greatness is absence of conceit; meanness, we deem, 
Riding on car of vanity supreme.
Explanation:
Freedom from conceit is (the nature of true) greatness; (while) obstinacy therein is (that of) meanness.