** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 21 June 2016

>>>>>>>>>>> 22/6/2016 <<<<<<<<<<<<
இன்றைய சந்தையில் M&M 7 ரூபாயும், COALINDIA 1. 50 ரூபாயும், INFRATEL 7 ரூபாயும், ASHOKLEY 1. 50 ரூபாயும், ICICIBANK 4.50 ரூபாயும் ,  லாபத்தை தந்துள்ளது.
SUNPHARMA 5 RS LOSS
HINDUNILVR 7 RS LOSS
ஆப்சன் வர்த்தகத்தில் INFRATEL 350 CE 3.70 ரூபாய் லாபத்தை தந்துள்ளது.
SUNPHARMA 760 CE 1 RS LOSS
M&M 1400 CE 2 RS LOSS.
பரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 90000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM



21/6/2016... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..

நேற்றைய நிப்டி 68 புள்ளிகள் உயர்ந்து 8238 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 129 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8258 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
 மஹா­நகர் காஸ் நிறு­வனம், பங்கு சந்­தையில், இன்று, பங்­கு­களை வெளி­யிட்டு நிதி திரட்ட உள்­ளது. பொதுத்­து­றையை சேர்ந்த காஸ் அத்­தா­ரிட்டி ஆப் இந்­தியா மற்றும் பிரிட்டிஷ் ஏசியா பசிபிப் ஹோல்டிங்ஸ் இணைந்து உரு­வாக்­கி­யது தான், மஹா­நகர் காஸ் நிறு­வனம். இந்த நிறு­வனம், சி.என்.ஜி., எரி­வாயு வணி­கத்தில் ஈடு­பட்டு வரு­கி­றது.மஹா­நகர் நிறு­வனம், எதிர்­கால திட்­டங்­க­ளுக்கு தேவை­யான நிதியை, பொது­மக்­க­ளுக்கு பங்­கு­களை வெளி­யிட்டு, அதன் மூலம் திரட்டிக் கொள்ள முடிவு செய்­தது. அதன்­படி, அந்த நிறு­வ­னத்தின் பங்கு வெளி­யீடு, இன்று துவங்­கு­கி­றது. இதன் மூலம், மஹா­நகர் நிறு­வனம், 1,040 கோடி ரூபாய் திரட்டும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இந்த நிறு­வ­னத்தின் பங்கு வெளி­யீட்டு பணி­களை, கோட்டக் மகிந்­திரா கேபிட்டல் கம்­பெனி மற்றும் சிட்டி குரூப் குளோபல் மார்க்கெட் இந்­தியா நிறு­வ­னங்கள் மேற்­கொள்­கின்­றன
நிப்டி சப்போர்ட் 8200,,8150
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8285,8333
21 june details
egm
ஃபெடரல் பன்க்
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 90000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
முயற்சிக்கான பலன் அன்றே கிடைக்கவில்லை என வருந்தாதே,
நிச்சயம் ஒரு நாள் கிடைக்கும்,
அவசரப்பட்டு முயற்சியை கை விடாதே..
எந்த ஓரு செயலையும் பிறகு செய்யலாம் என நேரத்தை தள்ளிப்போடாதே,.. நீ தள்ளிப்போடுவது உன் வேலையை அல்ல, உன் "வெற்றி"யை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 848
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் 
போஒம் அளவுமோர் நோய்.
 உரை:
சொந்தப் புத்தியும் இல்லாமல் சொல் புத்தியும் கேட்காதவருக்கு அதுவே அவர் வாழ்நாள் முழுதும் அவரை விட்டு நீங்காத நோயாகும்.
Translation:
Advised, he heeds not; of himself knows nothing wise; 
This man's whole life is all one plague until he dies.
Explanation:
The fool will not perform (his duties) even when advised nor ascertain them himself; such a soul is a burden (to the earth) till it departs (from the body).