21/6/2016... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 68 புள்ளிகள் உயர்ந்து 8238 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 129 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8258 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
மஹாநகர் காஸ் நிறுவனம், பங்கு சந்தையில், இன்று, பங்குகளை வெளியிட்டு நிதி திரட்ட உள்ளது. பொதுத்துறையை சேர்ந்த காஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா மற்றும் பிரிட்டிஷ் ஏசியா பசிபிப் ஹோல்டிங்ஸ் இணைந்து உருவாக்கியது தான், மஹாநகர் காஸ் நிறுவனம். இந்த நிறுவனம், சி.என்.ஜி., எரிவாயு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது.மஹாநகர் நிறுவனம், எதிர்கால திட்டங்களுக்கு தேவையான நிதியை, பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு, அதன் மூலம் திரட்டிக் கொள்ள முடிவு செய்தது. அதன்படி, அந்த நிறுவனத்தின் பங்கு வெளியீடு, இன்று துவங்குகிறது. இதன் மூலம், மஹாநகர் நிறுவனம், 1,040 கோடி ரூபாய் திரட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் பங்கு வெளியீட்டு பணிகளை, கோட்டக் மகிந்திரா கேபிட்டல் கம்பெனி மற்றும் சிட்டி குரூப் குளோபல் மார்க்கெட் இந்தியா நிறுவனங்கள் மேற்கொள்கின்றன
நிப்டி சப்போர்ட் 8200,,8150
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8285,8333
21 june details
egm
ஃபெடரல் பன்க்
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 90000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM