13/1/2015....செவ்வாய்..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
நேற்றைய நமது நிப்டி 38 புள்ளிகள் உயர்வுடன் 8323 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.சில்லரை வர்த்தக பணவீக்கம், தொழில்துறை உற்பத்தி மீதான எதிர்பார்பால், முக்கிய நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்க தொடங்கியதால் பங்குசந்தைகள் உயர்வுடன் முடிந்தன. நமது சந்தை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்வில் முடிந்துள்ளது.
நேற்றைய அமெரிக்க சந்தைகள் 96 புள்ளிகள்; சரிவுடன் முடிவடைந்துள்ளது.
இருந்தபோதிலும் ஆசிய சந்தைகள் சிறு உயர்வில் வர்த்தகமாகிறது.
நமது சந்தை இன்றும் 25 புள்ளிகள் உயர்வுடன் 8348 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.மேலும் இன்று உயர்வில் முடியும் என எதிர்பார்க்கிறேன்.
இன்று இந்தஷ் இந்த் வங்கியின் காலாண்டு முடிவுக்ள் வெளிவர உள்ளது
நிப்டி சப்போர்ட் 8300,8266
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8355,8388
செய்தி துளிகள்
குஜராத்தில் ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு: ஆதித்ய பிர்லா குழுமம்
2017-ல் சுஸுகி ஆலை உற்பத்தியை தொடங்கும்: நிறுவனத் தலைவர் ஒஸாமு
ரூ.1 லட்சம் கோடி முதலீடு: முகேஷ் அம்பானி
நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.4% - உலக வங்கி கணிப்பு
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
FTSE 100 6482.30 6507.80 -19.12 -0.29%
S&P 500 2,028.35 2,049.30 -16.46 -0.80%
CAC 40 4220.50 4233.80 -7.74 -0.18%
Dow 30 17,640.84 17,793.88 -96.53 -0.54%
DAX 9,781.90 9,815.96 +133.40 +1.38%
Hang Seng 24,136.00 24,181.00 +109.54 +0.46%