27/6/2016... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேற இருப்பதன் செய்தி எதிரொலியாக இந்திய உள்ளிட்ட உலக பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டதால் முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளியாக மாறியது. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேற நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 52 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருத்துள்ளனர், இதனால் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுகிறது. இதனால் பிரிட்டனின் பவுண்ட் மதிப்பு கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 1.39 பவுண்ட்டாக சரிந்தது. மேலும் பிரிட்டனின் இந்த முடிவால் இந்திய பங்குச்சந்தைகள் மட்டுமல்ல, ஆசியா, ஐரோப்பிய உள்ளிட்ட உலகளவிலும் பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டன. இதனால் உலகளவில் பங்குச்சந்தைகளில் முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளியாக அமைந்தன.
பங்குச்சந்தைகள் துவங்கும்போதே சரிவுடன் ஆரம்பித்தன. நேரம் செல்ல செல்ல ரூபாயின் மதிப்பு சரிந்ததன் எதிரொலியாக பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. ஒருக்கட்டத்தில் சென்செக்ஸ் 1000 புள்ளிகளும், நிப்டி 300 புள்ளிகளும் சரிந்தன. இருப்பினும் வர்த்தகம் முடியும்தருவாயில் சில முக்கிய நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கியதால் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவிலிருந்து சற்று மீண்டது.
. இந்திய பங்குச்சந்தைகளில் சரிவால் மட்டும் முதலீட்டாளர்களின் மொத்த சொத்து மதிப்பில் ரூ.1.79 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
வர்த்தகத்தில் சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 23 நிறுவன பங்குகள் சரிந்து முடிந்தன. குறிப்பாக டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், பாரத் ஃபோர்க், இன்போசிஸ், டிசிஎஸ்., உள்ளிட்ட நிறுவன பங்குகள் கடும் சரிவை சந்தித்தன
நேற்றைய நிப்டி181 புள்ளிகள் சரிந்து 8088 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 610 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் சரிவுடன் 8078 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியதன் காரணமாக சர்வதேச சந்தைகளில் 2 லட்சம் கோடி டாலர் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. தவிர பவுண்ட் நாணய மதிப்பு 31 வருடங்களில் இல்லாத அளவுக்கு சரிந்திருக்கிறது. 1985-ம் ஆண்டுக்கு பிறகு அதிக சரிவை இப்போது பவுண்ட் சந்தித்திருக்கிறது.
ஐரோப்பிய சந்தைகளில் கடும் சரிவு இருந்தது. பிரான்ஸ் பங்குச் சந்தை 8 சதவீதமும், ஜெர்மனி சந்தை 7 சதவீதமும், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் சந்தையும் கடும் சரிவை சந்தித்தன. லண்டன் எப்டிஎஸ்இ சந்தை 3.2 சதவீதம் சரிந்தது. அமெரிக்க சந்தையான டவ் ஜோன்ஸ் வெள்ளிக்கிழமை 3 சதவீதம் அளவுக்கு சரிந்தது.
தேவையான சமயத்தில் நிதி உதவி செய்ய தயாராக இருப்பதாக பேங்க் ஆப் இங்கிலாந்து, ஐரோப்பிய மத்திய வங்கி, மற்றும் சீனாவின் மத்திய வங்கி ஆகியவை தெரிவித்திருக்கின்றன.
சர்வதேச அளவில் பங்குச் சந்தைகள் சரிவு காரணமாக முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் அரசு பத்திரங்களில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்
நிப்டி சப்போர்ட் 8040,7970
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8150,8200
27 june details
board meet
union bank
videocon ind
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ (90000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM