** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 20 September 2016

>>>>>>>>>>> 20/9/2016 <<<<<<<<<<<<
######NSE PERFORMANCE #######
இன்றைய சந்தையில்
DRREDDY 27 ரூபாயும்
GAIL 4.20 ரூபாயும்
M&M 16.50 ரூபாயும்
லாபத்தை தந்துள்ளது.
HINDUNILVR 7 RS LOSS 
INFRATL 4.50 RS LOSS
ஆப்சன் வர்த்தகத்தில் DRREDDY 3200 CE 14 RS PROFIT , HINDUNILVR 940 CE 2.50 RS LOSS , M&M 1400 PE 3.60 RS லாபத்தை தந்துள்ளது.
பரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 105000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM



பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது

வாட்ஸ் அப் நம்பர்  9842799622

http://www.panguvarthagaulagam.blogspot.in/
20/9/2016...  செவ்வாய்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்ற உயர்வின் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள்  நாள் முழுவதும் உயர்வுடன் காணப்பட்டன. நிப்டி 8800 புள்ளிகளுக்கு மேல் உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. 
டிசிஎஸ், ஐசிஐசிஐ வங்கி, அதானி போர்ட்ஸ், ஓஎன்ஜிசி, ஆசியன் பெயின்ட்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றத்துடன் காணப்பட்டன. அதே சமயம் மாருதி, பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோ கார்ப், ஆக்சிஸ் வங்கி, ஹச்டிஎப்சி வங்கி உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவுடனும் காணப்பட்டன.
நேற்றைய நிப்டி 28 புள்ளிகள் உயர்வுடன் 8808  என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 3 புள்ளிகள்  சரிவுடன்  நிறைவடைந்தது.. .. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8818 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
வங்கிகள், ஆட்டோ மற்றும் தொலைத்தொடர்பு துறை பங்குகள் உயர்வுடன் காணப்பட்டதால் இந்திய பங்குச்சந்தைகள் நாள் முழுவதும் ‌ஏற்றத்துடன் காணப்பட்டன.

அதிக கார்கள் விற்­ப­னையில், முதல், 10 இடங்­களில், ஆறு மாடல்­க­ளுடன், மாருதி சுசூகி முத­லி­டத்தில் உள்­ளது. 
இந்­திய மோட்டார் வாகன உற்­பத்­தி­யாளர் கூட்­ட­மைப்பு, கடந்த ஜூலையில், உள்­நாட்டில் கார் விற்­ப­னையில், முதல், 10 இடங்­களில் உள்ள நிறு­வ­னங்­களின் பட்­டி­யலை வெளி­யிட்டு உள்­ளது. அதில், மாருதி சுசூகி இந்­தியா நிறு­வ­னத்தின், மாருதி ஆல்டோ கார்கள் விற்­பனை, 19,844 என்ற எண்­ணிக்­கை­யுடன் முத­லி­டத்தில் உள்­ளது. அதை தொடர்ந்து, மாரு­தியின் டிசையர், 16,170 கார்­க­ளுடன், இரண்­டா­வது இடத்­திலும்; வேகன் ஆர், 15,207 கார்­க­ளுடன் மூன்­றா­வது இடத்­திலும் உள்­ளன. அந்த பட்­டி­யலில், மாருதி நிறு­வ­னத்தின் ஸ்விப்ட் மாடல் கார் விற்­பனை, 13,934 உடன், நான்­கா­வது இடத்­திலும்; ஹூண்டாய் நிறு­வ­னத்தின் கிராண்டு ஐ 10 கார், 11,961 என்ற எண்­ணிக்­கை­யுடன், ஐந்­தா­வது இடத்­திலும் உள்­ளன. 
நிப்டி சப்போர்ட் 8780,8750
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8833,8855
20 sep details

divident
jbfind
pvr
tnpl
relults

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 105000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 938
பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து 
அல்லல் உழப்பிக்கும் சூது.
 உரை:
பொருளைப் பறித்துப் பொய்யனாக ஆக்கி, அருள் நெஞ்சத்தையும் மாற்றித், துன்ப இருளில் ஒருவனை உழலச் செய்வது சூது.
Translation:
Gambling wastes wealth, to falsehood bends the soul: it drives away 
All grace, and leaves the man to utter misery a prey.
Explanation:
Gambling destroys property, teaches falsehood, puts an end to benevolence, and brings in misery (here and hereafter).