20/9/2016... செவ்வாய்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்ற உயர்வின் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் நாள் முழுவதும் உயர்வுடன் காணப்பட்டன. நிப்டி 8800 புள்ளிகளுக்கு மேல் உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.
டிசிஎஸ், ஐசிஐசிஐ வங்கி, அதானி போர்ட்ஸ், ஓஎன்ஜிசி, ஆசியன் பெயின்ட்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றத்துடன் காணப்பட்டன. அதே சமயம் மாருதி, பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோ கார்ப், ஆக்சிஸ் வங்கி, ஹச்டிஎப்சி வங்கி உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவுடனும் காணப்பட்டன.
நேற்றைய நிப்டி 28 புள்ளிகள் உயர்வுடன் 8808 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 3 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது.. .. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8818 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
வங்கிகள், ஆட்டோ மற்றும் தொலைத்தொடர்பு துறை பங்குகள் உயர்வுடன் காணப்பட்டதால் இந்திய பங்குச்சந்தைகள் நாள் முழுவதும் ஏற்றத்துடன் காணப்பட்டன.
அதிக கார்கள் விற்பனையில், முதல், 10 இடங்களில், ஆறு மாடல்களுடன், மாருதி சுசூகி முதலிடத்தில் உள்ளது.
இந்திய மோட்டார் வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பு, கடந்த ஜூலையில், உள்நாட்டில் கார் விற்பனையில், முதல், 10 இடங்களில் உள்ள நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதில், மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின், மாருதி ஆல்டோ கார்கள் விற்பனை, 19,844 என்ற எண்ணிக்கையுடன் முதலிடத்தில் உள்ளது. அதை தொடர்ந்து, மாருதியின் டிசையர், 16,170 கார்களுடன், இரண்டாவது இடத்திலும்; வேகன் ஆர், 15,207 கார்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. அந்த பட்டியலில், மாருதி நிறுவனத்தின் ஸ்விப்ட் மாடல் கார் விற்பனை, 13,934 உடன், நான்காவது இடத்திலும்; ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்டு ஐ 10 கார், 11,961 என்ற எண்ணிக்கையுடன், ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
நிப்டி சப்போர்ட் 8780,8750
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8833,8855
20 sep details
divident
jbfind
pvr
tnpl
relults
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 105000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM