10/2/2017... வெள்ளி..இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
ஐடி துறை பங்குகளின் உயர்வின் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று நாள் முழுவதும் ஏற்றத்துடன் காணப்பட்டன. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 39.78 புள்ளிகள் உயர்ந்து 28,329.70 புள்ளிகளாகவும், நிப்டி 9.35 புள்ளிகள் உயர்ந்து 8778.40 புள்ளிகளாகவும் உள்ளன. உயர்வுடன் நிறைவடைந்த போதிலும் நிப்டி 8800 புள்ளிகளுக்கு கீழ் சரிந்துள்ளது.
வர்த்தக நேர முடிவில் டிசிஎஸ், ஹச்சிஎல், டெக் மகேந்திரா, ஐடிசி உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றத்துடனும், டாடா ஸ்டீல், சிப்லா, எல் அன் டி உள்ளிட்ட நிறுவன பங்குககள் சரிவுடனும் காணப்படுகின்றன.
நேற்றைய நிப்டி 9 புள்ளிகள் உயர்வுடன் 8778 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 118 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது.. இன்று நமது சந்தை 40 புள்ளிகள் உயர்வுடன் 8818 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
சிட்டி யூனியன் வங்கி நிகர லாபம் 12% உயர்வு
தனியார் வங்கியான சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம் 12 சதவீதம் உயர்ந்து ரூ.126 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.113 கோடியாக இருக்கிறது. ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் நிகர லாபம் 12 சதவீதம் உயர்ந்து ரூ.373 கோடியாக இருக்கிறது.
கடந்த காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.953 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.850 கோடியாக இருந்தது. முதல் 9 மாதங்களில் மொத்த வருமானம் ரூ.2,731 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.2,490 கோடியாக இருந்தது
வங்கியின் மொத்த வாராக்கடன் 2.98 சதவீதமாகும், நிகர வாராக்கடன் 1.72 சதவீதமாகவும் இருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 8775,8122
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8822,8877
3 feb details
டிவிடெண்ட்
torrent pharma
results
sbin
bankbaroda
m&m
suntv
beml
berger paint
alchem lab
balkrishna ind
bbtc
bosch
corp bank
dena bank
crompton
gail
engineers india
hind copper
hind zinc
tatapower
jpasso
spilit
gayathri project
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 130000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM