** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 24 February 2016

TODAY OUR PERFORMANCE
NET PROFIT 15250
http://panguvarthagaulagam.blogspot.in/



 24/2/2016... MCX PERFORMANCE...
வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/

BUY ALUMINIUM 106.75 TGT 108.5 SL 106 ( MADE HIGH 108.55 )
PROFIT  1.75  POINTS ( PROFIT 8750 )
BUY ZINC 118.70 TGT 120 SL 117.5 ( MADE HIGH 120.50 )
PROFIT 1.30 POINTS ( PROFIT 6500 )

NET PROFIT 15250 RS



இன்றைய வர்த்தகத்தில் BPCL,INFY லாபத்தினையும் INDUSINDBK,HDFC நஷ்டத்தினையும் அளித்துள்ளது.
ஆப்சன் வர்த்தகத்தில் BPCL,BANKBARODA  மிகப்பெரிய லாபத்தையும்  HINDUNILVR நஷ்டத்தையும் அளித்துள்ளது.



24/2/2016... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
கடந்த நான்கு தினங்களாக உயர்வுடன் இருந்த இந்திய பங்குச்சந்தைகள் நேற்று(பிப்.,23ம் தேதி) சரிவுடன் துவங்கின.
நேற்றைய நிப்டி 125 புள்ளிகள் சரிந்து 7109 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 188 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 7119 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7055,6995
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7144,7200,7244
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆப் பரோடா வங்கியின் டிசம்பர் காலாண்டு வருமானம் ரூ.11,726 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கியின் வருமானம் ரூ.11,808 கோடியாக இருந்தது. வட்டி மூலமான வருமானம் ரூ.2,705 கோடியாகவும், பிற இனங்கள் மூலமான வருமானம் 2.07 சதவீதம் உயரந்து ரூ. 1,113 கோடியாகவும் உயர்ந்துள்ளது.
வங்கியின் நிகர செலவு 5.85 சதவீதம் அதிகரித்து ரூ.10,023 கோடியாக உயர்ந்துள்ளது. செயல்பாட்டு செலவு 3.76 சதவீதம் அதிகரித்து ரூ.2,114 கோடியைத் தொட்டுள்ளது.
வங்கியின் நிகர வாராக் கடன் ரூ.38,934 கோடி. மூன்றாம் காலாண்டில் ஏற்பட்ட கடன் அளவு ரூ.15,603 கோடி. மூன்றாம் காலாண்டில் வாராக ்கடன் அளவு 4.89 சதவீதம் உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது 2.75 சதவீதமாக இருந்தது. வாராக்கடனுக்கு இந்த காலாண்டில் ஒதுக்கிய தொகை ரூ. 6,474 கோடி. முந்தைய ஆண்டு இதே காலத்தில் ஒதுக்கிய தொகை ரூ.1,148 கோடியாகும். வாராக் கடனுக்கு ஒதுக்கிய தொகை அதிகரித்ததால் வங்கியின் நிகர நஷ்டம் ரூ.3,342 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கி ரூ.333 கோடி லாபம் ஈட்டியிருந்தது.
பொதுத்துறை வங்கிகள் வரும் 29 ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்துள்ளன. தனலட்சுமி வங்கி ஊழியர்கள் சங்க செயலாளர் பி.வி.மோகனன் வேலையிலிருந்து நீக்கப்பட்டதைக் கண்டித்து அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத் துள்ளது. 29 ஆம் தேதி 2016-17 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் வேலை நிறுத்த போரட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
24 FEB DETAILS
DIVIDENT
nmdc
result
castrol
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 75000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 730
உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக் 
கற்ற செலச்சொல்லா தார்.
 உரை:
தாம் கற்றவைகளைக் கேட்போரைக் கவரும் வண்ணம் கூற இயலாமல் அவைக்கு அஞ்சுவோர், உயிரோடு இருந்தாலும்கூட இறந்தவருக்குச் சமமானவராகவே கருதப்படுவார்கள்.
Translation:
Who what they've learned, in penetrating words know not to say, 
The council fearing, though they live, as dead are they.
Explanation:
Those who through fear of the assembly are unable to set forth their learning in an interesting manner, though alive, are yet like the dead.



22/2/2016  & 23/2/2016... MCX PERFORMANCE...
வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/

22/2/2016...........

SELL NICKEL 596 TGT 580 SL 604 ( CLOSE 599 ) 
LOSS 3 POINTS  ( LOSS 750 )
SELL ALUMINIUM 107.60 TGT 106.50 SL 108.20 ( SL HIT )
LOSS .60 PAISA ( LOSS 3000 )
SELL LEAD 120.80 TGT 119 SL 121.50 ( MADE LOW 118 )
PROFIT 1.80 POINTS ( 9000 PROFIT )
NET PROFIT 5250 RS 

213/2/2016..........

SELL ZINC 119.80 TGT 118 SL 122.20 ( MADE LOW 118.65 )
PROFIT 1.15 POINTS ( PROFIT 6250 )
BUY NICKEL 598.50 TGT 610 SL 592 ( SL HIT )
LOSS 6.50 POINTS ( LOSS 1625 ) 
NET  PROFIT 4625 
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.