** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Saturday, 6 December 2014

http://panguvarthagaulagam.blogspot.in/
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது அடுத்த மற்றும் 31 வது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 7/12/2014 சென்னையில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
9842746626,9842799622,9942792444....
இது எங்களது 31வது பயிற்சிவகுப்பு.நாங்கள் இதுவரை 800 க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை வெற்றியடைய செய்துள்ளோம்..
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622,9942792444.


வாங்க தமிழ் பேசுவோம்...

நமது தாய் மொழி தமிழ் . சரி . அதை இன்று எத்தனை பேர் ஒழுங்காக வாசிக்க, படிக்க , எழுத தெரிகிறது . தமிழில் பேசிக் கொண்டு தமிழ் வாசிக்க தெரியாது . இப்போது பிறந்து வளரும் பிள்ளைகளை இங்கிலீஷ் மீடியத்தில தான் நாங்க சேர்ப்போம் என்று விடாப்பிடியாக இருக்கிறார்கள் பெற்றோர் .

கொச்சை தமிழிலும் , ஆங்கிலம் கலந்த தங்கிலீசும் தான் இப்போதைய பிள்ளைகள் பேசுகிறார்கள் . புலம்பெயர்ந்த அங்கு பிறந்த பிள்ளைகள் அங்கத்தைய மொழியையும் கற்று , தமிழ் டியூஷன் போகிறார்கள் . எத்தனை பெற்றோர் அப்படி படிக்க வைக்கிறார்கள் .
நாம் தமிழர் . நமது பிள்ளைகளுக்கு நமது தாய் மொழியையும் கற்றுக் கொடுக்க வேண்டும் . நாம் ஆங்கிலம் கட்டாயம் கற்கத்தான் வேண்டும் . நம் தமிழ் மக்கள் இருக்கும் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மொழிகள் உள்ளன . டட்ச் , பிரெஞ்சு எல்லாம் கற்றாலும் தமிழை பேசவாவது கற்றுக் கொள்ளுங்கள் . 

வாங்க தமிழ் கற்க ஏற்ற தளங்கள் என்னென்ன என்று பார்ப்போம் .
http://www.unc.edu/~echeran/paadanool/ : ஒவ்வொரு பிரிவு , பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது . ஆங்கில வடிவில் தமிழை இலகுவாக கற்கலாம் . 

http://www.ancientscripts.com/tamil.html 

http://ethirneechal.blogspot.com/2010/06/learn-tamil-online.html : விபரமாக தமிழை கற்றுக் கொள்ள .

இன்னும் பல தமிழ் கற்க , படிக்க , வாசிக்க உண்டு . சில தளங்கள் ஆன்லைன் மூலம் தமிழ் கற்க உதவும் . நண்பர்களே உங்களுக்கு தெரிந்த இணையத்தில் தமிழ் கற்க ஏற்ற தளங்களை நீங்களும் பகிர்ந்து கொள்ளுங்கள் .
நண்பர்களுக்கு இனிய மாலை வணக்கங்கள்.....

தன் மீது விழும் மண்ணை சுமை என நினைப்பதில்லை விதை...
பிரச்சனைகள் உங்களைப் போட்டு அழுத்தும்போதுதான் உங்கள் திறமை அதிகரிக்கும்...
சவால்கள் தான் மனிதனை முழுமையாக்கும்.....
கடுமையான உழைப்பைத் தவிர வெற்றிக்கு ரகசியம் வேறு இல்லை
http://panguvarthagaulagam.blogspot.in/
நமது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பில்
கலந்துகொண்டு பயிற்சிபெற்றவரின் உற்சாக பேட்டி........
வரும் ஞாயிறு 7/12//2014 சென்னை பயிற்சிவகுப்பில்
கலந்துகொள்ள அழைக்கவும்....
9842746626,9842799622,9942792444



http://panguvarthagaulagam.blogspot.in/
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது அடுத்த மற்றும் 31 வது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 7/12/2014 சென்னையில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
9842746626,9842799622,9942792444....
இது எங்களது 31வது பயிற்சிவகுப்பு.நாங்கள் இதுவரை 800 க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை வெற்றியடைய செய்துள்ளோம்..
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622,9942792444.



வாழ்க்கை... http://panguvarthagaulagam.blogspot.in/

01. வாழ்க்கை ஒரு சவால் அதனை சந்தியுங்கள் 
02. வாழ்க்கை ஒரு பரிசு அதனை ஏற்றுக்கொள்ளுங்கள் 
03. வாழ்க்கை ஒரு சாகசப்பயணம் அதனை மேற்கொள்ளுங்கள் 
04. வாழ்க்கை ஒரு ஒரு சோகம் அதனை கடந்து வாருங்கள் 
05. வாழ்க்கை ஒரு துயரம் அதனை தாங்கிக் கொள்ளுங்கள்
06. வாழ்க்கை ஒரு கடமை அதனை நிறைவேற்றுங்கள் 
07. வாழ்க்கை ஒரு விளையாட்டு அதனை விளையாடுங்கள் 
08. வாழ்க்கை ஒரு வினோதம் அதனை கண்டறியுங்கள் 
09. வாழ்க்கை ஒரு பாடல் அதனை பாடுங்கள் 
10. வாழ்க்கை ஒரு  சந்தர்ப்பம் அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள் 
11. வாழ்க்கை ஒரு ஒரு பயணம் அதனை புகழுடன் முடித்துவிடுங்கள்
12. வாழ்க்கை ஒரு உறுதி மொழி அதனை நிறைவேற்றுங்கள் 
13. வாழ்க்கை ஒரு காதல் அதனை ரசனையுடன் அனுபவியுங்கள் 
14. வாழ்க்கை ஒரு அழகு அதனை ஆராதியுங்கள் 
15. வாழ்க்கை ஒரு உணர்வு அதனை உணர்ந்து கொள்ளுங்கள் 
16. வாழ்க்கை ஒரு போராட்டம் அதனை எதிர் கொள்ளுங்கள் 
17. வாழ்க்கை ஒரு குழப்பம் அதற்கு விடைக்காணுங்கள்
18. வாழ்க்கை ஒரு இலக்கு அதனை எட்டிப் பிடியுங்கள்     
19. வாழ்க்கை ஒரு உயரம் அதனை அடைந்து பாருங்கள் 
20. வாழ்க்கை ஒரு இனிமை அதனை ரசித்து வாழ  பழகிக்கொள்ளுங்கள் 

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
குறள் 299: 
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் 
பொய்யா விளக்கே விளக்கு.
 உரை: 
புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும்.
Translation: 
Every lamp is not a lamp in wise men's sight; 
That's the lamp with truth's pure radiance bright.
Explanation: 
All lamps of nature are not lamps; the lamp of truth is the lamp of the wise.