17/10/2016... திங்கள்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 10 புள்ளிகள் உயர்வுடன் 8583 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 39 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் சரிவுடன் 8563 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
இன்போசிஸ் நிறுவனம் வெளியிட்ட 2வது காலாண்டு நிகர லாப கணக்கில் அந்நிறுவனத்தின் வருமானம் 10 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிவித்திருந்த போதிலும், அந்நிறுவனத்தின் பங்குகள் சரிந்தே காணப்பட்டன. உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார அழுத்த சூழல் காரணமாக இந்திய மட்டுமின்றி சீனா போன்ற நாடுகளும் தங்களின் வளர்ச்சி விகிதத்தை தக்க வைத்துக் கொள்ள கவடுமையாக போராடி வருகின்றன.
இந்தியாவின் மிகப்பெரிய மென் பொருள் நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 8.8 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அமெரிக் காவில் நடக்கும் தேர்தல் மற்றும் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது ஆகிய காரணங்களால் நிகர லாபம் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பார்ப்பைவிட நிகர லாபம் உயர்ந்திருக்கிறது.
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் நிகர லாபம் 8.8 சதவீதம் உயர்ந்து 6,586 கோடி ரூபாயாக இருக் கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.6,073 கோடி அளவுக்கு நிகர லாபம் இருந்தது. ஜூன் காலாண்டுடன் ஒப்பிடும் போது செப்டம்பர் காலாண்டின் நிகர லாபம் 4.3 சதவீதம் உயர்ந்திருக் கிறது. கடந்த ஜூன் காலாண்டில் ரூ.6,317 கோடியாக நிகர லாபம் இருந்தது. இந்த காலாண்டில் வருமானம் 7.8 சதவீதம் உயர்ந்து ரூ.29,284 கோடியாக இருக்கிறது.
டிசிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி என். சந்திர சேகரன் கூறும் போது, வழக் கத்துக்கு மாறான காலாண்டு இது. நிச்சயமற்ற சூழல் உருவாகி இருப்பதால் வாடிக்கையாளர் கள் தங்களது முதலீடுகளை குறைத்துக்கொண்டுள்ளனர். தவிர இந்தியா மற்றும் லத்தீன் அமெரிக்கா நாடுகளில் மந்தமான வளர்ச்சியும் இருந்துள்ளது. இருந் தாலும் நிகர லாப அடிப்படையில் இது சிறந்த காலாண்டு என்று கூறினார்.
நிறுவனத்தில் இருந்து வெளி யேறுவோர் விகிதம் 11.9 சதவீதமாக இருக்கிறது. பணியாளர் களின் எண்ணிக்கை 3,71,519 ஆக இருக்கிறது.
இன்போசிஸ் நிறுவனம், 2016 ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 3,180 கோடி ரூபாயை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டி உள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 2,891 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில், இந்த நிறுவனத்தின் விற்பனை, 13.20 சதவீதம் உயர்ந்து, 12 ஆயிரத்து, 738 கோடி ரூபாயில் இருந்து, 14 ஆயிரத்து, 420 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
நிப்டி சப்போர்ட் 8555,8525
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8610,8633
17 oct details
divident
----
result
ultratec cem
zensar tech
lvb
ghfl
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 110000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM