** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 10 January 2017

10/1/2017... செவ்வாய்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல்நாளில் சரிவுடன் முடிந்தன.  வர்த்தகம் துவங்கும்போது பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பமாகின. ஆனால் ரூபாயின் மதிப்பில் காணப்பட்ட சரிவு, முன்னணி நிறுவன பங்குகள் சரிந்ததன் காரணமாக பங்குச்சந்தைகள் சற்றுநேரத்திலேயே சரிவை சரிந்தன. இறுதியில் நாள்முழுக்க பங்குச்சந்தைகள் சரிவுடனேயே முடிந்தன
நேற்றைய நிப்டி 8 புள்ளிகள் சரிவுடன் 8236 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 76 புள்ளிகள் சரிவுடன்நிறைவடைந்தது.. .. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8254 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
கார்கள் உற்­பத்தி மற்றும் விற்­ப­னையில் முன்­ன­ணியில் உள்ள, மாருதி சுசூ­கியின், டிச., மாத விற்­பனை சரிவை சந்­தித்­துள்­ளது. 
மாருதி சுசூகி நிறு­வனம், கடந்த மாதம், 1.17 லட்சம் கார்­களை விற்­பனை செய்­துள்­ளது. இது, முந்­தைய ஆண்டின் இதே காலத்தில், 1.19 லட்­ச­மாக அதி­க­ரித்து இருந்­தது. குறிப்­பாக, உள்­நாட்டில் விற்­பனை செய்த கார்கள், 4.4 சத­வீதம் குறைந்து, 1.11 லட்­சத்தில் இருந்து, 1.06 லட்­ச­மாக சரி­வ­டைந்து உள்­ளது. இதே காலத்தில், சிறிய வகையைச் சேர்ந்த, ஆல்டோ, வேகன் ஆர் ஆகிய மாடல் கார்கள் விற்­பனை, 15.3 சத­வீதம் சரி­வ­டைந்து, 37 ஆயி­ரத்து, 234 கார்­களில் இருந்து, 31 ஆயி­ரத்து, 527 ஆக குறைந்­துள்­ளது. ஆம்னி, ஈகோ மாடல் கார் விற்­பனை, 11 ஆயி­ரத்து, 122ல் இருந்து, 9,224 ஆக குறைந்துள்ளது. 
நடப்பு டிசம்பர் மாதத்தில் இது வரை ரூ.22,771 கோடி அந்நிய முதலீடு இந்திய சந்தையில் இருந்து வெளியேறி இருக்கிறது. இதில் அதிகபட்சமாக இந்திய கடன் சந்தையில் இருந்து வெளியேறி இருக்கிறது.
டிசம்பர் 1 முதல் 23-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்திய பங்குச்சந்தையில் இருந்து ரூ.3,744 கோடி வெளி யேறி இருக்கிறது. இதே கால கட்டத்தில் இந்திய கடன் சந்தை யில் இருந்து ரூ.19,027 கோடி வெளியேறி இருக்கிறது. மொத்தம் ரூ.22,771 கோடி வெளியேறி உள்ளது. அக்டோபர் மாதத்தில் இருந்து அந்நிய முத லீடு தொடர்ந்து வெளியேறி வருகிறது. இந்த ஆண்டில் இது வரை இந்திய பங்குச்சந்தையில் நிகர முதலீடு வந்திருக்கிறது. மாறாக இந்திய கடன் சந்தையில் அதிக தொகை வெளியேறி இருக்கிறது.
இதுவரை இந்திய பங்குச் சந்தைக்கு ரூ.24,998 கோடி அந்நிய முதலீடு வந்துள்ளது. மாறாக இந்திய கடன் சந்தை யில் இருந்து ரூ.43,737 கோடி வெளியேறி இருக்கிறது. இந்திய கடன் சந்தையில் இருந்து வெளியேறிய தொகையில் 92% நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வெளியேறி இருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 8221,8207
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8256,8277
10 jan details
spilits
DIVIDENTS
result
indusind bk
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 120000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1044
இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த 
சொற்பிறக்கும் சோர்வு தரும்.
கலைஞர் உரை:
இல்லாமை எனும் கொடுமை, நல்ல குடியில் பிறந்தவர்களிடம் இழிந்த சொல் பிறப்பதற்கான சோர்வை உருவாக்கி விடும்.
Translation:
From penury will spring, 'mid even those of noble race, 
Oblivion that gives birth to words that bring disgrace.
Explanation:
Even in those of high birth, poverty will produce the fault of uttering mean words.

 No automatic alt text available.