3/11/2014 நிப்டி நிலைகள்............
கடந்த வெள்ளியன்று நமது நிப்டி 78 புள்ளிகள் உயர்வுடன் 8322 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.சென்றவாரம் பங்குவர்த்தகம் மிகசிறப்பாக இருந்தது.இந்த வாரமும் ஏற்ற நிலை தொடரும் என எதிர்பார்க்கபடுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அரசு தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் பல முன்னணி நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள், சந்தை மதிப்பீட்டை காட்டிலும் சிறப்பாக இருந்தது போன்றவற்றால், பங்கு சந்தைகளில் வர்த்தகம் களைகட்டியது.அமெரிக்க பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.ஜப்பானின் மைய வங்கி பொருளாதார வளர்ச்சியில் உத்வேகம் ஏற்படுத்தும் வகையில் சிறப்பு பண அளிப்பு நடவடிக்கையை தொடர முடிவு செயதது.தாராள பண அளிப்பை 30 இலட்சம் கோடி யென்னிலிருந்து 80 இலட்சம் கோடி யென்னாக அதிகரித்தது.
அன்னிய நிதி நிறுவனங்கள் மற்றும் சில்லரை முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளில் முதலீட்டை அதிகரித்து வருவதும் பங்குசந்தை உயர்வுக்கு காரணங்களாகும்.மேலும் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருவது சந்தைக்கு சாதகமான விசயமாகும்.
இந்த வாரத்தில் முகரம் பண்டிகையை முன்னிட்டு செவ்வாய் அன்று விடுமுறை மற்றும் வியாழன்று குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு விடுமுறை.
வெள்ளியன்று முடிந்த அமெரிக்கசந்தையான டொவ்ஜொன்ஷ் 196 புள்ளீகள் உயர்ந்து 17390 என்னும் புள்ளியில் முடிந்தது.தற்போதைய ஆசிய சந்தைகளும் நல்ல உயர்வில் வர்த்தகமாகிறது.நமது சந்தையும் 47 புள்ளிகள் கேப் அப்புடன் 8369 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆகும் என எதிர்பார்க்கிறேன்.பின் பிராபிட் புக்கிங் நடக்கும் என்பதால் சரிய வாய்ப்புள்ளது.மிகுந்த கவனத்துடன் வர்த்தகம் செய்யவேண்டிய நாள் இன்று.
நீண்ட கால முதலீட்டாளர்கள் ஐ டி சி பங்கை 400 என்னும் இலக்கை வைத்து முதலீடு செய்யவும்...
நிப்டி ரெசிடென்ஷ் 8370,8411
நிப்டி சப்போர்ட் 8333,8288,8255
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் நல்ல லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9942792444,9842799622
Dow 30 17,390.52 17,395.54 +195.10 +1.13%
NASDAQ 100 4,158.21 4,170.87 +57.57 +1.40%
S&P 500 2,018.05 2,018.19 +23.40 +1.17%
FTSE 100 6,546.47 6,553.37 +82.92 +1.28%
CAC 40 4,233.09 4,246.93 +91.85 +2.22%
DAX 9,326.87 9,339.33 +212.03 +2.33%
Hang Seng 24,013.00 24,052.00 +14.94