** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 22 April 2016

OUR CLIENTS PROFIT 16000. & 14500.

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 83000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM.



22/4/2016... OUR CALLS PERFORMANCE....
வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
TOTAL 31000 PROFIT PER LOT..
IDEA + 3.20 RS PROFIT ( 9000 RS PROFIT )
BHARTIARTL + 5 RS PROFIT ( 4800 RS PROFIT )
ONGC + 3.35 RS PROFIT ( 5000 RS PROFIT )
BAJAJAUTO + 40 RS PROFIT ( 6000 RS PROFIT )
HCLTECH + 6 RS PROFIT ( 2000 RS PROFIT )
RELIANCE + 11 RS LOSS ( 5500 RS LOSS )
DRREDDY + 20 RS PROFIT ( 1500 RS PROFIT )
TODAY OUR FO & OPTION CALLS .......
BUY IDEA 120 CE + 1 RS PROFIT ( 3000 RS PROFIT )
BUY ONGC 220 CE + 1 RS PROFIT ( 2000 RS PROFIT )
BUY NIFTY + 52 POINTS PROFIT ( 3000 RS PROFIT )
இன்றும் நமது பரிந்துரைகள் அனைத்தும் இலக்கை அடைந்துள்ளது.....
தொடர்ச்சியான வெற்றிகள்...இணைவீர் இன்றே...........
இன்று நமது பரிந்துரைகள் பெற்று வர்த்தகம் செய்த உறுப்பினர்கள் அனைவரும்லாபத்தை அடைந்துள்ளனர்.........
உள்ளது உள்ளபடி......
OUR CALLS ROCKINGGGGGGGG
பங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய வர்த்தக பரிந்துரை. .
BUY IDEA 115.30 TGT 120 SL 114 ( MADE HIGH 118.50 )
BUY BHARTIARTL 353 TGT 363 SL 348 ( MADE HIGH 358 )
BUY ONGC 214 TGT 220 SL 212 ( MADE HIGH 217.35 )
BUY BAJAJAUTO 2515 TGT 2570 SL 2470 ( MADE HIGH 2554 )
BUY HCLTECH 847 TGT 870 SL 837 ( MADE HIGH 853 )
BUY RELIANCE 1045 TGT 1060 SL 1034 ( SLHIT )
BUY DRREDDY 3140 TGT 3199 SL 3110 ( MADE HIGH 3160 )
TODAY OUR FO & OPTION CALLS .......
BUY IDEA 120 CE 1 TGT 3 SL 0 ( MADE HIGH 2.00 )
BUY ONGC 220 CE 1.20 TGT 3 SL 0 ( MADE HIGH 2.25 )
BUY NIFTY 7890 TGT 7999 SL 7860 ( MADE HIGH 7942 )
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.


22/4/2016... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 2 புள்ளிகள் சரிந்து 7912 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 113 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 79326 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நாட்டின் மூன்றாவது பெரிய மென்பொருள் நிறுவனமான விப்ரோவின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 1.6 சதவீதம் சரிந்து 2,235 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் லாபம் 2,272 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் நிறுவனத்தின் வருமானம் 12.9 சதவீதம் உயர்ந்து 13,741 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 12,171 கோடி ரூபாயாக இருந்தது.
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் 2.7 சதவீதம் உயர்ந்து 8,892 கோடி ரூபாயாக இருக்கிறது. அதேபோல மொத்த வருமானம் 9.1 சதவீதம் உயர்ந்து 51,630 கோடி ரூபாயாக இருக்கிறது.
நிறுவனத்தின் 4 கோடி பங்கு களை திரும்பி வாங்க இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இதன் மதிப்பு ரூ.2,500 கோடி ஆகும். மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி 1,72,912 பணியாளர்கள் விப்ரோவில் இருக்கின்றனர். கடந்த காலாண்டில் 119 வாடிக்கையாளர்களை நிறுவனம் சேர்த்திருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 7870,7830
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7960,8020
22 ஏப்ரல் details
rusults
reliance
hdfc bank
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 82000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
உன் மனம்,பார்வை,செயல் மூன்றைமே
செயலில் காட்டினால் வெற்றி நிச்சயம்...!!!
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 788
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே 
இடுக்கண் களைவதாம் நட்பு.
 உரை:
அணிந்திருக்கும் உடை உடலைவிட்டு நழுவும்போது எப்படிக் கைகள் உடனடியாகச் செயல்பட்டு அதனைச் சரிசெய்ய உதவுகின்றனவோ அதைப்போல நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்து செல்வதே நப்புக்கு இலக்கணமாகும்.
Translation:
As hand of him whose vesture slips away, 
Friendship at once the coming grief will stay.
Explanation:
(True) friendship hastens to the rescue of the afflicted (as readily) as the hand of one whose garment is loosened (before an assembly).