தேசிய நிப்டி ஒரு பார்வை.... 28/7/2014.....
இந்த வாரம் வியாழக்கிழமை ஜூலை 31 அன்று எக்ஷ்பைரி தினம்.இந்த எக்ஷ்பைரிக்குமுன் செவ்வாய்க்கிழமை அன்று ரம்ஜான் என்பதால் அன்று சந்தை விடுமுறை.
ஆதலால் இந்த வாரம் நான்கு வர்த்தக தினங்களே உள்ளது.சிறு வணிகர்கள் நிப்டியில் இந்த வாரம் வர்த்தகம் செய்வதை தவிர்க்கவும் .ரிஷ்க் எடுப்பவர்கள் மட்டும் நிப்டியில் வர்த்தகம் செய்யலாம்.
அனைத்து உலக சந்தைகளும் இறக்கத்தில் முடிந்துள்ளதால் நமது சந்தையும் இறக்கத்தில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.மேலும் ஆசிய சந்தைகளை ஒட்டி நமது சந்தையும் நகரும்..
ஐ டி நிறுவனமான டிசிஎஷ் ன் மார்க்கெட் கேப்பிட்டலைசேசன் ஐந்து லட்சம் கோடியை தாண்டியிருக்கிறது.இந்த அளவுக்கு அதிக மார்க்கெட் கேப்பிட்டலைசேசனை அடைந்த முதல் இந்திய நிறுவனமாக டி சி எஷ் இருக்கிறது.