19/5/2017... வெள்ளி..இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையின் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் நாள் முழுவதும் சரிவுடன் காணப்பட்டன. வங்கிகள் மற்றும் ஆட்டோ துறை பங்குகள் சரிவடைந்திருந்த போதிலும், தகவல் தொழில்நுட்ப துறை பங்குகள் பங்குச்சந்தைகளுக்கு ஓரளவு கைகொடுத்தன.விப்ரோ, டிசிஎஸ் நிறுவன பங்குகள் அதிக லாபர் ஈட்டின. ஐரோப்பிய பங்குச்சந்தைகள் கடுமையான சரிவை சந்தித்ததே சர்வதேச சந்தைகள் நெருக்கடி நிலையை சந்திக்க காரணம்...
நேற்றைய நிப்டி 96 புள்ளிகள் சரிவுடன் 9429 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 56 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன்வர்த்தகமாகி வருகிறது.. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 9449 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
காலாண்டு முடிவுகள்:
என்ஐஐடி நிகர லாபம் 70% உயர்வு
என்ஐஐடி நிறுவனத்தின் நான்காவது காலாண்டு நிகரலாபம் 70 சதவீதம் அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிகர லாபம் ரூ.30.20 கோடியாக உள்ளது. புதிய ஒப்பந்தங்கள் காரணமாக நிகர லாபம் அதிகரித்துள்ளது என நிறுவனம் கூறியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகிறபோது நிறுவனத்தின் நிகர வருமானம் 51 சதவீதம் உயர்ந்து ரூ.361.50 கோடியாக உள்ளது.
மார்ச் மாதத்துடன் முடிவடைந்த ஆண்டின் ஒட்டுமொத்த நிகர லாபம் 3 சதவீதம் சரிந்து ரூ.65.1 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் ஆண்டு வருமான வளர்ச்சி 18 சதவீதமாக உள்ளது. 2016-17 ஆண்டில் நிறுவனம் ரூ.1,187.70 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. நிறுவனம் வளர்ச்சி மற்றும் புதுமையை நோக்கமாகக் கொண்ட பல உத்திகளில் முதலீடு செய்துள்ளது என்று நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராகுல் பட்வர்தன் கூறியுள்ளார். பணமதிப்பு நீக்கம் மற்றும் அந்நிய செலாவணி இழப்பிலும், கடந்த நிதியாண்டின் 4-வது காலாண்டில் மிக சிறப்பாகச் செயல்பட்டுள்ளோம் என்றார்.
அபெக்ஸ் புரோசன் புட்ஸ் நிறுவனம் பங்கு வெளியீட்டுக்கு ‘செபி’ அனுமதி
ஆந்திராவைச் சேர்ந்த, அபெக்ஸ் புரோசன் புட்ஸ் நிறுவனம், கடல் உணவுப் பொருட்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் ஈடுபட்டு வருகிறது. அத்துடன், உடனடியாக உண்ணக் கூடிய, கடல்சார் உணவு வகைகளை, உணவு நிறுவனங்கள், சில்லரை விற்பனை கடைகள், ரெஸ்டாரென்டுகள், கிளப்புகள் போன்றவற்றுக்கும் விற்பனை செய்து வருகிறது.இந்நிறுவனம், ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், புதிய இறால் பண்ணை அமைக்க திட்டமிட்டு உள்ளது.அத்துடன் வர்த்தக மேம்பாட்டு செயல்பாடுகளையும் மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. இத்திட்டங்களுக்கான நிதியை திரட்டிக் கொள்ளும் நோக்கில், இந்நிறுவனம், பங்கு வெளியீட்டில் களமிறங்க உள்ளது. இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டிற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ அனுமதி அளித்துள்ளது.இதையடுத்து, விரைவில் பங்கு வெளியீட்டு தேதி, பங்கு விலை உள்ளிட்ட விபரங்கள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நிப்டி சப்போர்ட் 9400,9375
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9475,9515
19 may details
டிவிடெண்ட்
nestle
results
abbott
aarthi ind
grasim
glasxo
just dial
ifci
sbi
vguard
vrl
tatapower
suzlon
spilit
-----
BONUS
-----
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 140000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM