** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Sunday, 28 December 2014

நம்பிக்கை. ஒரு விசயத்தை செய்வதற்கு முன் அதை தன்னால் செய்யமுடியும் என்கிற நம்பிக்கை இருக்கனும். அது இருந்துவிட்டால் அந்த விசயம் நடப்பதற்கு எந்த தடை வந்தாலும் உடைத்தெரியமுடியும்.
வெற்றி
+=====+
தனது குறிக்கோளை அடையும் வரை விடாமுயற்சியுடன் முயற்சித்துக்கொண்டே
இருந்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் ..



http://panguvarthagaulagam.blogspot.in/
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
குறள் 320: 
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் 
நோயின்மை வேண்டு பவர்.
 உரை: 
தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது.
Translation: 
O'er every evil-doer evil broodeth still; 
He evil shuns who freedom seeks from ill.
Explanation: 
Sorrow will come upon those who cause pain to others; therfore those, who desire to be free from sorrow, give no pain to others.