** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 26 October 2016

26/10/2016... புதன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..

நேற்றைய நிப்டி 17 புள்ளிகள் சரிவுடன்  8691 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 53 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. .. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8711 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
பி.என்.பி., ஹவுசிங் பைனான்ஸ் அக்., 25ல் பங்கு வெளி­யீடு
பி.என்.பி., ஹவுசிங் பைனான்ஸ், பங்கு வெளி­யீட்டின் மூலம், 3,000 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்­துள்­ளது. 
பஞ்சாப் நேஷனல் வங்­கியின் துணை நிறு­வ­ன­மான, பி.என்.பி., ஹவுசிங் பைனான்ஸ், வீட்­டுக்­கடன் வழங்கி வரு­கி­றது. இது, இந்­தி­யாவில், வீட்­டுக்­கடன் வழங்­கு­வதில், ஐந்­தா­வது பெரிய நிறு­வ­ன­மாக திகழ்­கி­றது. இந்­நி­று­வனம், பங்கு வெளி­யீட்டின் மூலம், 3,000 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்­துள்­ளது. இதன் பங்கு வெளி­யீடு, வரும், 25ம் தேதி துவங்கி, 27ம் தேதி­யுடன் நிறை­வ­டை­கி­றது. 
பி.என்.பி., ஹவு­சிங்கின் கடன் வழங்கும் அளவு, ஆண்­டு­தோறும், 61.76 சத­வீதம் என்­ற­ளவில் வளர்ச்சி கண்டு வரு­கி­றது. அதன்­படி, 2012ல் வழங்­கப்­பட்ட, 3,970 கோடி ரூபாய் கடன், கடந்த ஆண்டில், 27 ஆயி­ரத்து, 177 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து உள்­ளது. இந்­தி­யாவில், வீட்­டுக்­கடன் வாங்­குவோர் எண்­ணிக்­கையும் அதி­க­ரித்து வரு­கி­றது. இதனால், 2020ல், வீட்­டுக்­கடன் அளவு, 8.30 லட்சம் கோடி ரூபாயை எட்டும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.
நாட்டின் மூன்றாவது பெரிய ஐடி நிறுவனமான விப்ரோ, கிளவுட் சேவைகளை வழங்கும் நிறுவனமான அபிரியோவை ரூ.3,340 கோடிக்கு வாங்க முடிவெடுத்திருக்கிறது. இந்த இணைப்பு முழுமையடையும் பட்சத்தில் இந்த துறை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் முக்கியமான மாற்றம் நிகழும் என விப்ரோ தெரிவித்துள்ளது.
தற்போது விப்ரோ நிறுவனத்தில் உள்ள கிளவுட் சம்பந்தமான சேவைகளை அபிரியோ நிறுவனத்தின் கீழ் கொண்டுவர முடிவெடுத்திருக்கிறது. தலைமைச் செயல் அதிகாரியாக செயல்பட்டு வரும் கிறிஸ் பார்பின் அதே பொறுப்பில் தொடர்வார்.
கடந்த 2006-ம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்டது அபிரியோ நிறுவனம். ஜெய்பூர், சான்பிரான்ஸிஸ்கோ, டப்ளின், லண்டன் மற்றும் டோக்கியோ உள்ளிட்ட நகரங்களில் அலுவலகங்கள் உள்ளன. உலகம் முழுவதும் 1,250 பணியாளர்கள் உள்ளனர். கோக கோலா, பேஸ்புக், சோனி பிளே ஸ்டேஷன் உள்ளிட்ட முக்கியமான நிறுவனங்கள் இதன் வாடிக்கையாளர்களாவர். கடந்த 2015-ம் ஆண்டு 19.60 கோடி டாலர் வருமானம் ஈட்டியுள்ளது.
இந்த இணைப்பு வரும் டிசம்பர் மாதத்துக்குள் முழுமையடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிப்டி சப்போர்ட் 8666,8633
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8725,8765
25 oct details

divident
dewan housing
relults
canbank
cummins
dabur
exide ind
hero moto
hul
hdfc
itc
syndibank
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 110000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 973
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் 
கீழல்லார் கீழல் லவர்.
 உரை:
பண்பு இல்லாதவர்கள் உயர்ந்த பதவியில் இருந்தாலும் உயர்ந்தோர் அல்லர்; இழிவான காரியங்களில் ஈ.டுபடாதவர்கள் தாழ்ந்த நிலையில் இருந்தாலும் உயர்ந்தோரேயாவார்கள்.
Translation:
The men of lofty line, whose souls are mean, are never great 
The men of lowly birth, when high of soul, are not of low estate.
Explanation:
Though (raised) above, the base cannot become great; though (brought) low, the great cannot become base.