** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 6 March 2017

TODAY OUR RECORD 5500 PROFIT.
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622,9842746626.


>>>>>>>>>>>> 6/3/2017 <<<<<<<<<<<<
இன்றைய பங்குவர்த்தகத்தில் நமக்கு லாபம் தந்த நிறுவனங்கள்...
######NSE PERFORMANCE #######
TOTAL 26000 PROFIT PER LOT..
M&M  + 11 RS PROFIT ( + 3000 RS PROFIT )
BAJAJAUTO  + 30 RS PROFIT ( + 5000 RS PROFIT )
INDUSINDBK + 16 RS PROFIT ( + 6000 RS PROFIT )
BPCL  + 7 RS LOSS ( - 8400 RS LOSS )
POWERGRID  + 2.20 RS PROFIT ( + 8000 RS PROFIT )
NTPC + 1.50 RS PROFIT ( + 4000 RS PROFIT )
LT  + 11 RS PROFIT ( + 4000 RS PROFIT )
இன்றைய சந்தையில் லாபத்தை தந்துள்ளது.
ஆப்சன் வர்த்தகம்.
MM  1340 CE + 4 RS PROFIT. ( + 0000 RS PROFIT. )
INDUSINDBK  1340 CE + 7 RS PROFIT. ( + 4200 RS PROFIT. )
பரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 130000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுக
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM

No automatic alt text available.

No automatic alt text available.
6/3/2017... திங்கள்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 2 புள்ளிகள்  சரிவுடன்  8897 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 2 புள்ளிகள் சரிவுடன்   நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன்   வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8907 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி 50 பட்டியலில் இந்தியன் ஆயில், இந்தியாபுல்ஸ் ஹவுசிங்
இந்தியாவின் முக்கியமான குறி யீடான நிப்டி 50 பட்டியலில் இந்தியன் ஆயில் மற்றும் இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் ஆகிய பங்குகள் இணைகின்றன. மாறாக பிஹெச்இஎல் மற்றும் ஐடியா ஆகிய பங்குகள் வரும் மார்ச் 31-ம் தேதியில் இருந்து வெளியேறுகின்றன. முக்கிய குறி யீடான நிப்டி 50 மட்டுமல்லாமல், நிப்டி 100, நிப்டி 500, மிட்கேப் 50, ஸ்மால்கேப் 50 ஆகிய குறியீட்டிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தவிர துறைவாரியான குறியீடுகளி லும் மாற்றங்கள் செய்யப்பட் டுள்ளன.
நிப்டி 100 குறியீட்டில் ஐசிஐசிஐ புரூ. லைப் இன்ஷூரன்ஸ், பெட்ரோ நெட் என்எல்ஜி, ஆர்இசி ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைகின் றன. மாறாக அப்போலோ ஹாஸ் பிடல்ஸ், பாரத் போர்ஜ் மற்றும் கேஸ்ட்ரால் இந்தியா ஆகிய நிறுவனங்கள் வெளியேறுகின்றன.
நிப்டி 500 குறியீட்டில் திலிப் பில்ட்கான், எல் அண்ட் டி இன்போ டெக், எல் அண்ட் டி டெக்னாலஜி சர்வீசஸ், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைப், குவிஸ் கார்ப், பாரக் மில்க் புராடக்ட்ஸ் உள்ளிட்ட 25 நிறுவனங் கள் இணைகின்றன.
இங்கிலாந்து நிறுவனத்தை வாங்கியது டிவிஎஸ் லாஜிஸ்டிக்ஸ்.
மின் விசிறிகள் தயாரிப்பில் இறங்கியது வீனஸ்
அவுட்சோர்சிங் செய்வதற்கு எதிரான மசோதா: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல்.
இந்திய வாகன உதிரி பாகங்கள் துறை இரட்டை இலக்க வளர்ச்சி காண வாய்ப்பு
தகவல் சந்தையில் 50 சதவீதத்தை பிடிப்போம்: ‘ஆர்ஜியோ’ நம்பிக்கை

நிப்டி சப்போர்ட் 8870,8840
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8920,8933
6 மார்ச் details
divident
கோல் இந்தியா
எமாமி
டி வி ஸ்
ரிசல்ட்ஸ்
டி வி ஸ்
bonus
----
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 130000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1093
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் 
யாப்பினுள் அட்டிய நீர்.
 உரை: 
கடைக்கண்ணால் அவள் என்னைப் பார்த்த பார்வையில் நாணம் மிகுந்திருந்தது; அந்தச் செயல் அவள் என்மீது கொண்ட அன்புப் பயிருக்கு நீராக இருந்தது.
Translation: 
She looked, and looking drooped her head: 
On springing shoot of love 'its water shed! .
Explanation: 
She has looked (at men) and stooped (her head); and that (sign) waters as it were (the corn of) our love.