12/08/2015... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
உயர்வுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியில், சரிவுடன் முடிவடைந்துள்ளது
நேற்றைய நமது நிப்டி 63 புள்ளிகள் சரிந்து 8462 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 212 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 320 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் சரிவுடன் 8432 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
பொருட்கள் மற்றும் சேவை கள் வரி சட்டத்தை இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்ற முடியாத நிலைமையில், அடுத்த பருவ காலத்தில் சட்டத்தை அமல்படுத்த முடியாத சூழல் ஏற்படும் என நிதியமைச்சக மூத்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அதுபோல நிலம் கையகப்படுத்துதல் சட்ட மசோதாவில் சில திருத்தங்கள் மேற்கொள்ள உள்ளதும் உள்நாட்டு முதலீட்டாளர்களை யோசிக்க வைத்துள்ளது என்று சந்தை நோக்கர்கள் குறிப்பிட்டனர். மும்பை பங்குச் சந்தையின் அனைத்து துறை குறியீடுகளும் வர்த்தக முடிவில் சரிவைக் கண்டன.
பி.எஸ்.என்.எல். இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் தயாநிதி மாறன் முன்ஜாமீனை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து சன் டிவி குழும பங்குகள் பங்குச் சந்தையில் சரிவு கண்டன.
தயாநிதி மாறன் விசாரணைக்கு சரியாக ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவே அவரது முன் ஜாமீனை ரத்து செய்யுமாறு சிபிஐ கோரியிருந்தது, இந்த வழக்கில் நேற்று, தயாநிதி மாறன் முன் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் ரத்து செய்ததோடு, சிபிஐ-யிடம் தயாநிதி மாறன் சரணடைய 3 நாட்கள் அவகாசம் அளித்து உத்தரவிட்டார்.
நிப்டி சப்போர்ட் 8440,8410
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8480,8530
12-Aug-2015Details
Board Meetings
Abbott India Ltd
Aditya Birla Nuvo Ltd
Anant Raj Ltd
Ashok Leyland Ltd
Aurobindo Pharma Ltd
Balmer Lawrie & Company Ltd
Balrampur Chini Mills Ltd
Bank of Maharashtra
Cadila Healthcare Ltd
City Union Bank Ltd
Coal India Ltd
Dhanuka Agritech Ltd
Great Eastern Shipping Company Ltd
IDBI Bank Ltd
India Cements Ltd
Indian Hotels Co Ltd
Jindal Steel & Power Ltd
Max India Ltd
MOIL Ltd
Natco Pharma Ltd
National Aluminium Company Ltd
Oil India Ltd
Reliance Infrastructure Ltd
Shilpa Medicare Ltd
Shipping Corporation of India Ltd
Simplex Infrastructures Ltd
Timken India Ltd
Titagarh Wagons Ltd
Voltas Ltd
VST Industries Ltd
Wonderla Holidays Ltd
AGM
Balrampur Chini Mills Ltd
Cadila Healthcare Ltd
CEAT Ltd
Great Eastern Shipping Company Ltd
IDBI Bank Ltd
Shasun Pharmaceuticals Ltd
Tata Steel Ltd
Timken India Ltd
VST Industries Ltd
Wonderla Holidays Ltd
Results
Abbott India Ltd
Aditya Birla Nuvo Ltd
Anant Raj Ltd
Ashok Leyland Ltd
Aurobindo Pharma Ltd
Balmer Lawrie & Company Ltd
Balrampur Chini Mills Ltd
Bank of Maharashtra
Cadila Healthcare Ltd
City Union Bank Ltd
Coal India Ltd
Dhanuka Agritech Ltd
Great Eastern Shipping Company Ltd
IDBI Bank Ltd
India Cements Ltd
Indian Hotels Co Ltd
Jindal Steel & Power Ltd
Max India Ltd
MOIL Ltd
Natco Pharma Ltd
National Aluminium Company Ltd
Oil India Ltd
Reliance Infrastructure Ltd
Shipping Corporation of India Ltd
Simplex Infrastructures Ltd
Timken India Ltd
Titagarh Wagons Ltd
Voltas Ltd
VST Industries Ltd
Wonderla Holidays Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.