Wednesday, 14 December 2016
14/12/2016... புதன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் இரண்டாம் நாளில் உயர்வுடன் முடிந்தன. வர்த்தகம் துவங்கும்போதே உயர்வுடன் ஆரம்பமான பங்குச்சந்தைகள் இடையில் சற்று சறுக்கியபோதும் ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட முன்னேற்றம், பணவீக்கம் மீதான எதிர்பார்ப்பு, அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த இருப்பதாக வெளியாகியுள்ள உள்ள தகவல் போன்ற காரணங்களால் முன்னணி நிறுவன பங்குகள் உயர்ந்தன
நேற்றைய நிப்டி 51 புள்ளிகள் உயர்வுடன் 8221 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 114 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. .. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8241 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
எச்.சி.எல்., டெக்னாலஜிஸ் விற்பனை, கடந்த செப்., மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 11 ஆயிரத்து, 519.21 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 10 ஆயிரத்து, 096.75 கோடி ரூபாயாக குறைந்திருந்தது. இந்த காலாண்டில், இந்நிறுவனத்தின் மொத்த நிகர லாபம், 15.86 சதவீதம் அதிகரித்து, 1,739.76 கோடி ரூபாயில் இருந்து, 2,015.60 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
விப்ரோ நிறுவனத்தின் விற்பனை, 2016 செப்., மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 13 ஆயிரத்து, 896.80 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 12 ஆயிரத்து, 566.80 கோடி ரூபாயாக குறைந்திருந்தது. இந்த காலாண்டில், இந்நிறுவனத்தின் மொத்த நிகர லாபம், 7.61 சதவீதம் குறைந்து, 2,241 கோடி ரூபாயில் இருந்து, 2,070.40 கோடி ரூபாயாக சரிவடைந்து உள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தின் விற்பனை, 2016 செப்., மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 17,310 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலத்தில், 15,635 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில், அந்த நிறுவனத்தின் நிகர லாபம், 6.12 சதவீதம் உயர்ந்து, 3,398 கோடி ரூபாயில் இருந்து, 3,606 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
ஐடி துறையில் முன்னணி நிறுவனமாக திகழும் இன்போசிஸ் இன்று தனது காலாண்டு நிகரலாபம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், நடப்பு நிதியாண்டில் ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில் நிறுவனத்தின் நிகரலாபம் 13.4 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும், முதல் காலாண்டில் ரூ.3436 கோடி லாபம் அடைந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்திய தணிக்கை குழுவின் புள்ளிவிபரத்தின் படி கடந்த ஆண்டு இதே காலத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் லாபம் ரூ.3028 கோடியாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிப்டி சப்போர்ட் 8175,8130
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8248,8275
14 DEC details
divident
relults
TWL
TVS SRICHAKRA
LYCOS INTERNET
MTNL
NALCO
UNITECH
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 120000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1020
நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று.
உரை:
உயிர் இருப்பது போலக் கயிறுகொண்டு ஆட்டி வைக்கப்படும் மரப்பொம்மைக்கும், மனத்தில் நாணமெனும் ஓர் உணர்வு இல்லாமல் உலகில் நடமாடுபவருக்கும் வேறுபாடு இல்லை.
Translation:
'Tis as with strings a wooden puppet apes life's functions, when
Those void of shame within hold intercourse with men.
Explanation:
The actions of those who are without modesty at heart are like those of puppet moved by a string.

Subscribe to:
Posts (Atom)