** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 29 May 2017

29/05/2017... திங்கள்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 85 புள்ளிகள்  உயர்வுடன்  9595 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 2 புள்ளிகள் சரிவுடன்   நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்   வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன்    9615  என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
காலாண்டு முடிவுகள்:
ஐடிசி நிகர லாபம் 12% உயர்வு
ஐடிசி நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 12 சதவீதம் உயர்ந்து ரூ.2,669 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் நிகர லாபம் ரூ.2,380 கோடியாக இருந்தது.
மார்ச் காலாண்டில் விற்பனை 6.15 சதவீதம் உயர்ந்து ரூ.15,008 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.14,138 கோடியாக இருந்தது. ஒரு ரூபாய் முக மதிப்புள்ள பங்குக்கு ரூ.4.75 டிவிடெண்ட் வழங்க நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது.
சன் பார்மா நிகர லாபம் 14% சரிவு
மருந்து துறை நிறுவனமான சன் பார்மாவின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 14 சதவீதம் சரிந்து ரூ.1,223 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலம் ரூ.1,416 கோடியாக இருக்கிறது.
செயல்பாடுகளின் மூலம் கிடைத்த வருமானமும் ரூ.7,415 கோடியில் இருந்து ரூ.6,825 கோடியாக சரிந்திருக்கிறது. ஒரு பங்குக்கு ரூ.3.5 டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது.
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லாபம் ரூ.50.60 கோடி
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய நிகர லாபம் (மார்ச் காலண்டு) 20 சதவீதம் உயர்ந்து ரூ.50.60 கோடியாக இருக்கிறது. ஒட்டு மொத்த நிதி ஆண்டில் வரிக்கு பிந்தைய நிகர லாபம் 21 சதவீதம் உயர்ந்து ரூ.182 கோடியாக இருக்கிறது. மார்ச் காலாண்டில் வருமானம் 14 சதவீதம் உயர்ந்து ரூ.273 கோடியாக இருக்கிறது. ஒட்டு மொத்த நிதி ஆண்டில் 19 சதவீதம் உயர்ந்து ரூ.1,044 கோடியாக இருக்கிறது. மார்ச் காலாண்டில் நிகர வட்டி வரம்பு 4.7 சதவீதமாக இருக்கிறது.
மொத்த வாராக்கடன் 2.60 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் 1.39 சதவீதமாகவும் உள் ளது. ஒரு பங்குக்கு ரூ.2 டிவிடெண் டாக வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 9525,9455
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9635,9675
29 may details
divident
yesbank
bonus
----
results
aban
auropharma
bel
bhel
bajaj elec
balmer lawrie
bpcl
cub
escorts
gnfc
gspl
jpasso
l&t
mmtc
nhpc
oil india
pfc
powergrid

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 140000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1170
உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் 
நீந்தல மன்னோஎன் கண்.
 உரை: 
காதலர் இருக்குமிடத்துக்கு என் நெஞ்சத்தைப் போலச் செல்ல முடியுமானால், என் கருவிழிகள், அவரைக் காண்பதற்குக் கண்ணீர் வெள்ளத்தில் நீந்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
Translation: 
When eye of mine would as my soul go forth to him, 
It knows not how through floods of its own tears to swim.
Explanation: 
Could mine eyes travel like my thoughts to the abode (of my absent lord), they would not swim in this flood of tears.

Image may contain: one or more people and text