** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 28 July 2014

இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் ஈத் பெருநாள் நல்வாழ்த்துகள்
இன்று நமது சந்தை 40 புள்ளிகள் இறக்கத்துடன் 7748 ல் நிலைகொண்டது.

AXIS BANK - GONE EX-SPLIT 5:1 TODAY 28 JULY, 2014 SO PRICE IS AT 400 NOW
ஆசிய ,ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிறது.ஆனால் நமது சந்தைகள் தற்போது 60 புள்ளிகள் சரிவில் வர்த்தகமாகிறது.இந்த சரிவு 7700 என்ற புள்ளியில் சப்போர்ட் எடுத்து திரும்பும் என எதிர்பார்க்கிறேன்.
வரும் வியாழன் எக்சைபரி தினம் என்பதால் ஏற்ற,இறக்கங்கள் அதிகம் இருக்கும் .
எங்களது அடுத்த மற்றும் 16 வது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 3/8/2014  சென்னையில் நடைபெறும்
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
முன்பதிவு செய்பவர்களுக்கு இலவச பரிந்துரைகள் வழங்கப்படும்.
9842746626,9942792444....
இது எங்களது 16 வது பயிற்சிவகுப்பு.நாங்கள் இதுவரை 400 க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை வெற்றியடைய செய்துள்ளோம்..
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9942792444.
நிப்டி --28/7/2014  ஒரு பார்வை.

வெள்ளியன்று  அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள் இறக்கத்தில் முடிந்திருந்தாலும் தற்போது ஆசிய சந்தைகள் சிறிய ஏற்றத்தில் வர்த்தகமாகிறது.
ஆதனால் நமது சந்தையும் 10 புள்ளிகள் ஏற்றத்தில் ஓப்பனாக வாய்ப்பு உள்ளது.
இன்று அமெரிக்காவில் பிஎம் ஐ சர்வீசஷ் டேடா வெளியாக உள்ளது.அதேபோல் ஜப்பானின் சில்லறை விற்பனை டேடாவும் வெளியாக உள்ளது.அவை பாசிட்டிவ்வாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பால் ஜப்பானின் நிப்டி 70 புள்ளிகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிறது.அதன் தாக்கம் நமது சந்தையிலும் எதிரொலிக்கும்.

நிப்டி  ரெசிடென்ஷ்    7840,7890,
நிப்டி  சப்போர்ட்          7745,7700.