** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday 6 November 2015

6/11/2015... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடும் சரிவை சந்தித்தன. பீகார் தேர்தல் தொடர்பான முடிவுகள் மீதான எதிர்பார்ப்பு, ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவு, முக்கிய நிறுவன பங்குகள் சரிந்தது போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன. 
நேற்றைய நமது நிப்டி 84 புள்ளிகள் சரிந்து 7955 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள்4 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 7975 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு லாபம் ரூ. 39.05 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ. 32.72 கோடியாக இருந்தது. தற்போது லாபம் 19 சதவீதம் அதிகரித்துள்ளது.
செயல்பாட்டு வருமானம் ரூ. 208.37 கோடியாகும். இதில் 27 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. இரண்டாம் காலாண்டில் மொத்தம் ரூ. 857.93 கோடியை நிறுவனம் கடன் வழங்க அனுமதித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 53 சதவீதம் அதிகமாகும்.
முதல் அரை ஆண்டில் நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ. 69.28 கோடியாகும். முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 57.53 கோடியாக இருந்தது.
நிப்டி சப்போர்ட் 7950,7920,7890
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7980,8010,8060
06-Nov-2015Details
Splits
Shilpa Medicare Ltd
Dividends
Aegis Logistics Ltd
Shriram City Union Finance Ltd
Results
Aarti Drugs Ltd
Abbott India Ltd
ABG Shipyard Ltd
Anant Raj Ltd
Ashoka Buildcon Ltd
Astrazeneca Pharma India Ltd
Aurobindo Pharma Ltd
Balmer Lawrie & Company Ltd
Bank of Baroda
BEML Ltd
Bharat Heavy Electricals Ltd
Bosch Ltd
Claris Lifesciences Ltd
Eicher Motors Ltd
Essar Oil Ltd
Finolex Industries Ltd
Gateway Distriparks Ltd
GlaxoSmithkline Consumer Healthcare Ltd
Godrej Industries Ltd
Great Eastern Shipping Company Ltd
Gujarat State Petronet Ltd
Hathway Cable & Datacom Ltd
Hawkins Cooker Ltd
Hindustan Copper Ltd
IL&FS Transportation Networks Ltd
Info Edge (India) Ltd
Mahindra & Mahindra Ltd
Max India Ltd
MOIL Ltd
Motherson Sumi Systems Ltd
Nirlon Ltd
Oil & Natural Gas Corpn Ltd
PC Jeweller Ltd
Punj Lloyd Ltd
Punjab National Bank
Puravankara Projects Ltd
Reliance Communications Ltd
SML ISUZU Ltd
SRF Ltd
State Bank of India
Steel Authority of India Ltd
T.V. Today Network Ltd
Tata Chemicals Ltd
Tata Investment Corporation Ltd
Tata Motors Ltd
Tata Motors-DVR
The Ramco Cements Ltd
Triveni Turbine Ltd
Union Bank of India
Vijaya Bank
Voltas Ltd
VST Industries Ltd
VST Industries Ltd
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 623
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு 
இடும்பை படாஅ தவர்.
 உரை:
துன்பம் சூழும் போது, துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்.
Translation:
Who griefs confront with meek, ungrieving heart, 
From them griefs, put to grief, depart.
Explanation:
They give sorrow to sorrow, who in sorrow do not suffer sorrow.