** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 21 April 2017

21/4/2017... வெள்ளி..இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.

நேற்றைய நிப்டி 33 புள்ளிகள் உயர்வுடன்   9136  என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 174 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன்வர்த்தகமாகி வருகிறது.. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் சரிவுடன் 9156  என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
யெஸ் பேங்க் நிறுவனம்; லாபம் ரூ.914 கோடி
தனி­யார் துறை­யைச் சேர்ந்த யெஸ் பேங்க், வங்கி சேவை­யில் ஈடு­பட்டு வரு­கிறது. இந்த வங்கி, கடந்த மார்ச் மாதத்­து­டன் முடி­வ­டைந்த காலாண்­டில், 914.12 கோடி ரூபாயை தனிப்­பட்ட நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது.
இது, முந்­தைய ஆண்­டின், இதே காலாண்­டில், 702.11 கோடி ரூபா­யாக குறைந்­தி­ருந்­தது. இதே காலத்­தில், இந்த வங்­கி­யின் மொத்த வரு­வாய், 29.4 சத­வீ­தம் உயர்ந்து, 4,331.11 கோடி ரூபா­யில் இருந்து, 5,606.38 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. கடந்த மார்ச் மாத நில­வ­ரப்­படி, யெஸ் பேங்க் வங்­கி­யின் நிகர வாராக்­க­டன், 1.52 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது. இது, முந்­தைய ஆண்­டில், 0.76 சத­வீ­த­மாக குறைந்­தி­ருந்­தது. அண்­மை­யில், கடன் பத்­தி­ரங்­களை வெளி­யிட்டு, 20 ஆயி­ரம் கோடி ரூபாய்க்கு நிதி திரட்டி கொள்ள, வங்­கி­யின் இயக்­கு­னர்­கள் குழு ஒப்­பு­தல் அளித்­துள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.
நிப்டி சப்போர்ட் 9111,9080
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9155,9170
21 ஏப்ரல்  details
டிவிடெண்ட்
------
results
acc
fag barings
hdfcbnk
spilit
-----
BONUS
-----
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 133000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1138
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம் 
மறையிறந்து மன்று படும்.
 உரை: 
பாவம்; இவர், மனத்தில் உள்ளதை ஒளிக்கத் தெரியாதவர்; பரிதாபத்திற்குரியவர்; என்றெல்லாம் பார்க்காமல், ஊர் அறிய வெளிப்பட்டு விடக்கூடியது காதல்.
Translation: 
In virtue hard to move, yet very tender, too, are we; 
Love deems not so, would rend the veil, and court publicity!.
Explanation: 
Even the Lust (of women) transgresses its secrecy and appears in public, forgetting that they are too chaste and liberal (to be overcome by it).

Image result for thannambikkai