20/1/2017... வெள்ளி..இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகின்றன.அதானி போட்ஸ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல், ஓஎன்ஜிசி ஆகிய துறைகளின் பங்குகள் ஏற்றத்துடனும்காணப்படுகின்றன.
நேற்றைய நிப்டி 18 புள்ளிகள் உயர்வுடன் 8435 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 72 புள்ளிகள் சரிந்து நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது.. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 8465 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
என்.எஸ்.இ., என, சுருக்கமாக அழைக்கப்படும், தேசிய பங்குச் சந்தை, புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்க உள்ளது. இதற்கான ஆவணங்கள், பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் அளிக்கப்பட்டு உள்ளன.
செபியின் அனுமதியைத் தொடர்ந்து, பங்கு வெளியீடு மேற்கொள்ளப்படும். இது, அடுத்த ஆண்டின் மிகப்பெரிய பங்கு வெளியீடாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய பங்குச் சந்தை, 11 கோடிக்கும் அதிகமான பங்குகளை விற்பனை செய்து, 10 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. கடந்த, 2010ல், பொதுத் துறையைச் சேர்ந்த, கோல் இந்தியா நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 15 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டியது. இதையடுத்து, என்.எஸ்.இ., மிக அதிக தொகையை பங்கு வெளியீட்டில் திரட்ட உள்ளது. மும்பை பங்குச்சந்தையும், புதிய பங்கு வெளியீட்டில் இறங்கி, 1,500 கோடி ரூபாய் திரட்ட உள்ளது. பங்கு பராமரிப்பு சேவையில் ஈடுபட்டு வரும், சி.டி.எஸ்.எல்., நிறுவனமும், 3.50 கோடி பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
பேடிஎம் நிறுவனம் பேமென்ட் வங்கி தொடங்குவதற்கு முழுமையான அனுமதியை ரிசர்வ் வங்கி வழங்கி இருக்கிறது என பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனர் விஜய்சேகர் சர்மா தன்னுடைய வலைபதிவில் கூறியிருக்கிறார். மேலும் இந்த வங்கியில் முழு நேரம் பணியாற்ற உள்ளதாகவும் அவர் தெரிவித் திருக்கிறார்.
ஆனால் பேமெண்ட் வங்கி எப்போது செயல்பட தொடங்கும் என்பது குறித்து அவர் முறையாக அறிவிக்கவில்லை. அதிகபட்சம் 60 நாட்களுக்குள் செயல்படத் தொடங்கும் என தகவல்கள் தெரி விக்கின்றன. முதல் கட்டமாக உத் தரப்பிரதேசத்தில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேடிஎம் பேமெண்ட் வங்கிக்காக ஆரம்ப கட்ட முதலீடாக ரூ.400 கோடி செலவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிறுவனத்தில் 51 சதவீதம் விஜய் சேகர் சர்மா வசமும், 49 சதவீதம் ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் வசமும் இருக்கும்.
நிப்டி சப்போர்ட் 8411,8388
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8452,8469
20 ஜனவரி details
டிவிடெண்ட்
----------
results
vst ind
adani power
bonus
egm
indiabullshousing
atul ltd
canara bank
niit ltd
jyothi lab
rbl bank
rallis
sintex
statebank of bikaner & jaipur
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 120000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM