** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 21 January 2015

பங்குசந்தை & கம்மாடிடியில் வர்த்தகம் செய்யும் நண்பர்கள் கவனத்திற்க்கு ...

இன்று நமது Whatsupp குரூப் நண்பர்களுக்கு நிப்டி நிலைமற்றும் வர்த்தக பரிந்துரைகள் வழங்கினோம்.
நாளைய நிப்டி நிலைகள் அறிந்துகொள்ள இணையவும்.
இணைந்த நண்பர்களின் ஆதரவிற்க்கு நன்றிகள் பல.

Whatsupp நம்பர்  9842799622.

இன்று வாட்ஷ் அப் நண்பர்களுக்கு வழங்கபட்ட பரிந்துரைகள். HPCL,GAIL,ITC.
இதில் HPCL,,ITC. இலக்கை அடைந்தது.ஐ டி சி இரண்டு முறை கால்ஷ் அளித்தேன்.
கெயில் பங்கு விலை மாற்றமில்லாமல் முடிந்தது.
நாளை முதல் கம்மாடிடி பரிந்துரைகள் வழங்கப்படும்.
இன்று பங்குசந்தையில் எனது லாபம் 10000.

http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை மற்றும் பொருள்சந்தையில் வெற்றிபெற அழைக்கவும்
9842746626,9842799622.
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.


21/1/2015....புதன்..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
நேற்றைய நமது நிப்டி145 புள்ளிகள் உயர்ந்து 8695 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்ததிலிருந்து நமது சந்தை உயர்வை சந்தித்து வருகிறது.நேற்றைய அமெரிக்க சந்தைகள் ஏற்றமும் இல்லாமல் இறக்கமும் இல்லாமல் வர்த்தகமாகிறது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகள் 1 சதவீத உயர்வில் வர்த்தகமாகிறது.நமது சந்தை இன்றும் 40 புள்ளிகள் உயர்வுடன் 8735 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 8701,8655,8611
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8744,8799.
இன்று வெளியாகும் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள்.
Results
Blue Star Ltd
Century Plyboards (India) Ltd
ING Vysya Bank Ltd
ITC Ltd
KPIT Technologies Ltd
L&T Finance Holdings Ltd
Mcleod Russel India Ltd
Raymond Ltd
Tata Elxsi Ltd
Tata Elxsi Ltd
TTK Prestige Ltd
Zee Entertainment Enterprises Ltd

எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
 FTSE 100 6,620.10 6,640.44 +34.57 +0.52%
 S&P 500 2,022.55 2,028.94 +3.13 +0.15%
 CAC 40 4,446.02 4,463.51 +51.09 +1.16%
 Dow 30 17,515.23 17,588.70 +3.66 +0.02%
 DAX 10,257.13 10,298.42 +14.78 +0.14%
 Hang Seng 24,205.00 24,237.00 +253.84 +1.06%



நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 342: 
வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின் 
ஈண்டுஇயற் பால பல.
 உரை: 
ஒருவனைத் துன்பம் துளைத்தெடுக்காமல் இருக்க எல்லாம் இருக்கும் போதே அவற்றைக் துறந்து விடுவானேயானால், அவன் உலகில் பெறக்கூடிய இன்பங்கள் பலவாகும்.
Translation: 
'Renunciation' made- ev'n here true pleasures men acquire; 
'Renounce' while time is yet, if to those pleasures you aspire.
Explanation: 
After a man has renounced (all things), there will still be many things in this world (which he may enjoy); if he should desire them, let him, while it is time abandon. (the world).